எஸ். என். எம். உபயத்துல்லா

இந்திய அரசியல்வாதி
(உபயதுல்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ். என். எம். உபயதுல்லா (16 சூன் 1941 – 19 பெப்ரவரி 2023) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் வணிக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராக உள்ளார்.

எஸ். எம். எம். உபயத்துல்லா
வணிக வரிகளுக்கான அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
2006–2011
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1991
பதவியில்
1996–2001
பதவியில்
2001–2006
தொகுதிதஞ்சாவூர் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-06-16)16 சூன் 1941
அபிராமம், இராமநாதபுரம், தமிழ்நாடு
இறப்பு19 பெப்ரவரி 2023(2023-02-19) (அகவை 81)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்ஜனத் பீவி
பெற்றோர்மீரா, பாத்திமா
வேலைஅரசியல்வாதி
விருதுகள்கலைஞர் விருது 2020

பொது வாழ்க்கை

தொகு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, நான்கு முறை பணியாற்றியுள்ளார்.

ஆண்டு தொகுதி கட்சி
1989[1] தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம்
1996[2] தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம்
2001 தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம்
2006 தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._எம்._உபயத்துல்லா&oldid=3943212" இலிருந்து மீள்விக்கப்பட்டது