உமர் சரீப்
எகிப்திய நடிகர் (1932–2015)
ஒமார் சரீஃப் (Omar Sharif, 10 ஏப்ரல் 1932 - 10 சூலை 2015) எகிப்திய நடிகர். இவர் நடித்த லாரன்சு ஒஃப் அரேபியா (1962), டாக்டர் சிவாகோ (1965) போன்றவை இவருக்குப் பெரும் வெற்றியைத் தந்த படங்கள் ஆகும். அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட இவர் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், ஒரு சீசர் விருதையும் பெற்றுள்ளார்.
ஒமார் ஷரீப் Omar Sharif عمر الشريف | |
---|---|
பிறப்பு | மிக்கெல் திமீத்ரி சலூப் 10 ஏப்ரல் 1932 அலெக்சாந்திரியா, எகிப்து |
இறப்பு | 10 சூலை 2015 கெய்ரோ, எகிப்து | (அகவை 83)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | எகிப்தியர் |
மற்ற பெயர்கள் | ஒமார் அல்-ஷெரீப்,[1][2] ஒமார் செரிஃப்[3] |
கல்வி | விக்டோரியா கல்லூரி, அலெக்சாந்திரியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கெய்ரோ பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1954–2015 |
வாழ்க்கைத் துணை | பேட்டட் அமாமா (1954–1974) |
பிள்ளைகள் | தாரெக் அல்-சரீப் |
விருதுகள் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Berkvist, Robert (10 July 2015). "Omar Sharif, 83, a Star in Lawrence of Arabia and Doctor Zhivago, Dies". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2015/07/11/movies/omar-sharif-a-star-in-dr-zhivago-dies-at-83.html?smprod=nytcore-ipad&_r=0. பார்த்த நாள்: 10 July 2015.
- ↑ "(Title unknown)". The Arab Review (27-30): 56. 1962. https://books.google.com/books?ei=ryWgVeiGAoXzoASC9oO4BA&id=5NUMAQAAMAAJ&dq=%22omar+el+sherif%22+-wikipedia&focus=searchwithinvolume&q=%22omar+el+sherif%22.
- ↑ Sadoul, Georges (1972). Morris, Peter (ed.). Dictionary of Films. Berkeley and லாஸ் ஏஞ்சலஸ்: University of California Press. p. 129. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015 – via கூகுள் புத்தகங்கள்.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் உமர் சரீப்
- Omar Sharif at elcinema.com (Arabic)
- The Making of Lawrence of Arabia பரணிடப்பட்டது 2011-05-25 at the வந்தவழி இயந்திரம், Digitised British Academy of Film and Television Arts Journal (Winter 1962–1963)
- Omar Sharif(Aveleyman)
- Omar Sharif (1932–2015) பரணிடப்பட்டது 2015-08-03 at the வந்தவழி இயந்திரம்(findagrave.com)