உமேசு ஜி. ஜாதவ்
இந்திய அரசியல்வாதி
உமேசு கோபால்தேவ் ஜாதவ் (Umesh G. Jadhav) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் குல்பர்கா மக்களவைத் தொகுதியில் இருந்து 17 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் சின்சோலி தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், ஆனால் அவர் கட்சியிலிருந்து விலகி 2019 மார்ச் மாதம் பாரதீய ஜனதா கட்சியில் சேர்வதற்காகவும், குல்பர்காவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். [2]
உமேஷ் ஜாதவ் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | மல்லிகார்ச்சுன் கர்கெ |
தொகுதி | குல்பர்கா மக்களவைத் தொகுதி |
கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் 2013–2019 | |
முன்னையவர் | சுனில் வல்லயபுரே |
பின்னவர் | அவினாசு ஜாதவ் |
தொகுதி | சின்கோலி சட்டசபைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1958/1959 (அகவை 65–67)[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019-தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2013-6 மார்ச் 2019) |
பிள்ளைகள் | அவினாசு ஜாதவ் |
வாழிடம் | குல்பர்கா |
கல்வி | பொது அறுவை சிகிச்சையில் முதுகலைப்பட்டம் (1991)[1] |
முன்னாள் கல்லூரி | பெங்களூரு மருத்துவக் கல்லூரி[1] |
தொழில் | மருத்துவர்[1] |
வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஜாதவ் கோபால்தேவுக்குப் பிறந்தார், குல்பர்காவைச் சேர்ந்தவர். பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் 1991 ஆம் ஆண்டில் பொது அறுவை சிகிச்சையில் முதுகலை முடித்தார். அவர் தொழில் மூலம் ஒரு மருத்துவர். [1]
வகித்த பதவிகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Dr. Umesh G Jadhav(Bharatiya Janata Party(BJP)):Constituency- GULBARGA(KARNATAKA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019.
- ↑ Buradikatti, Kumar (6 March 2019). "Umesh Jadhav joins BJP" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/umesh-jadhav-joins-bjp/article26445264.ece. பார்த்த நாள்: 29 October 2020.
- ↑ "Chincholi Election Results 2018". Zee News. http://zeenews.india.com/karnataka/constituency-wise-results-2018/chincholi. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Congress releases first list of 177 candidates for Karnataka polls". www.dnaindia.com. https://www.dnaindia.com/india/report-congress-releases-first-list-of-177-candidates-for-karnataka-polls-1819278. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "2013 RESULTS: CHINCHOLI ASSEMBLY CONSTITUENCY". www.news18.com. https://www.news18.com/election-result-2013/karnataka/sedam-assembly-elections-results-2013/. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Chincholi Assembly Election Result 2018". www.indiatoday.in. https://www.indiatoday.in/elections/karnataka-election-2018/constituency/chincholi-result. பார்த்த நாள்: 14 January 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "CM appoints 10 parliamentary secretaries". www.thehindu.com. https://www.thehindu.com/news/cities/bangalore/cm-appoints-10-parliamentary-secretaries/article7848433.ece. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Karnataka assembly speaker accepts resignation of Congress rebel Umesh Jadhav". www.livemint.com. April 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ "Battleground k'taka: Kalaburagi will make every candidate sweat and sweat for a win". www.deccanchronicle.com. https://www.deccanchronicle.com/nation/politics/210118/battleground-ktaka-kalaburagi-will-make-every-candidate-sweat-and-sweat-for-a-win.html. பார்த்த நாள்: 14 January 2019.
- ↑ "Lok Sabha Result 2019: कर्नाटक की गुलबर्गा सीट पर बीजेपी के उमेश जाधव ने कांग्रेस के मल्लिकार्जुन खड़गे को दी शिकस्त". https://www.livehindustan.com/lok-sabha-election/story-karnataka-gulbarga-lok-sabha-election-results-2019-bjp-umesh-jadhav-win-know-all-seats-2544540.html. பார்த்த நாள்: 25 May 2019.