உருபீடியம் பெராக்சைடு
வேதிச் சேர்மம்
உருபீடியம் பெராக்சைடு (Rubidium peroxide) என்பது Rb2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
உருபீடியம் பெராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
23611-30-5 | |
ChemSpider | 10737150 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
O2Rb2 | |
வாய்ப்பாட்டு எடை | 202.93 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம்[1] |
அடர்த்தி | 3.80 கி·செ.மீ−3[2] |
உருகுநிலை | 570 °செல்சியசு[2] |
வினைபுரியும்[3] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | உருபீடியம் ஆக்சைடு உருபீடியம் மீயாக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் பெராக்சைடு சோடியம் பெராக்சைடு பொட்டாசியம் பெராக்சைடு சீசியம் பெராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு−50° செல்சியசு வெப்பநிலையில் நீர்ம அம்மோனியாவில் கரைக்கப்பட்ட உருபீடியத்தை விரைவு ஆக்சிசனேற்றத்திற்கு உட்படுத்தினால் உருபீடியம் பெராக்சைடு உருவாகும்.[1]
- Rb + O2 --> Rb2O2
உருபீடியம் மீயாக்சைடை வெற்றிடத்தில் வெப்பசிதைவுக்கு உட்படுத்தினாலும் உருபீடியம் பெராக்சைடு உருவாகும்.[1]
- RbO2 --> Rb2O2 + O2
பண்புகள்
தொகுஉருபீடியம் பெராக்சைடு நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் வரையிலான நிறங்களில் காணப்படும் ஒரு திண்மப் பொருளாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band II, Ferdinand Enke, Stuttgart 1978, ISBN 3-432-87813-3, S. 955.
- ↑ 2.0 2.1 Ans, Jean d'; Lax, Ellen (December 1997). Taschenbuch für Chemiker und Physiker. p. 690. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3540600353.
- ↑ W. M. Haynes; David R. Lide; Thomas J. Bruno (2012), CRC Handbook of Chemistry and Physics 2012–2013 (in German), CRC Press, pp. 4–85, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1439880494
{{citation}}
: CS1 maint: date and year (link) CS1 maint: unrecognized language (link)