உரைவீச்சு
உரைவீச்சு இலக்கியம் சார்ந்தோ, சமய இலக்கியம் சார்ந்தோ, தங்கு தடையின்றி சொல்லாட்சி நடாத்தி, பார்வையாளர்களை, பேச்சை கேட்க வந்தவர்களை, ஒரு கட்டுக்குள் நிறுத்தி வைப்பது 1990கள் வரை இருந்தது. 1990களுக்குப் பிறகு, அது சமூகம் சார்ந்தோ, சமூக அவலங்களை சார்ந்தோ, சமூக ஒடுக்கு முறையை எதிர்த்தோ, அல்லது ஓர் இனம் சார்ந்தோ, ஓர் இனத்தின் அடக்கு முறைக்கு எதிராக வெகுண்டு எழுந்தோ, கேட்பவர்களின் உணர்வுகளை கண நேரத்தில் சூடேற்றுகிற கனல் தெரிக்கும் பேச்சு தான் உரைவீச்சு என்று அறியப்படுகிறது.
உரைவீச்சு தலைப்பு
தொகு- சும்மா வரவில்லை சுதந்திரம்-தமிழ் முனிவர் குன்றக்குடி அடிகளார்-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தார்கள் சங்கம் நடத்திய கலை இரவு[1] (விழுப்புரம்)
- வாழ்க்கைக் கிடக்குது ரோட்டோரமாய்-பா.கிருட்டிணகுமார்- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தார்கள் சங்கம் நடத்திய கலை இரவு[2] (திருப்பரங்குன்றம்)
- கண்ணீர் விட்டோ வளர்த்தோம்-தமிழருவி மணியன்-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தார்கள் சங்கம் நடத்திய கலை இரவு[2] (திருப்பரங்குன்றம்)
- ஈழம் எரிகிறதே- வை. கோபால்சாமி-ஈழதமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் திண்டுக்கல்.[3]:
- இயக்குநர் சீமான்-ஈழதமிழர் ஆதரவு- அரங்கக் கூட்டம் மலேசியா.23.02.2013[4]:
இது போன்ற இன்ன பிற தலைப்புகளில் பேச்சாளர்களால் மேடைகளில் பேசப்படுகிறது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ 29.06.1998-தின மணி
- ↑ 2.0 2.1 : 19.06.2007-தின மணி
- ↑ ஈழம் செய்திகள்[தொடர்பிழந்த இணைப்பு].
- ↑ [1]