உரோக்தி ஓகில்பி

உரோக்தி ஓகில்பி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
உரோக்தி

சைக்கிசு, 1839
இனம்:
உ. ஓகில்பி
இருசொற் பெயரீடு
உரோக்தி ஓகில்பி
சைக்கிசு, 1839
வேறு பெயர்கள்
  • மிசுடகோலூகசு ஓகில்பி (சைக்கிசு, 1839)
  • ஆசுடியோபிரமா ஓகில்பி (சைக்கிசு, 1839)
  • சிசுடோமசு ஓகில்பி (சைக்கிசு, 1839)
Rohtee ogilbii (Vatani Rohtee)
உரோக்தி ஓகில்பி (வதனி ரோஹ்டீ)

உரோக்தி ஓகில்பி (Rohtee ogilbii) என்பது தென்னிந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் காணப்படும் ஒரு மீன் சிற்றினம் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது உரோக்தி பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dahanukar, N. (2011). "Rohtee ogilbii". IUCN Red List of Threatened Species 2011: e.T172373A6878529. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172373A6878529.en. https://www.iucnredlist.org/species/172373/6878529. பார்த்த நாள்: 18 November 2021. 

மேலும் காண்க

தொகு
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Rohtee ogilbii" in FishBase. August 2011 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோக்தி_ஓகில்பி&oldid=3907613" இலிருந்து மீள்விக்கப்பட்டது