ஊர்மியா
(உர்மியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உர்மியா அல்லது ஒருமியே (Urmia, pronounced [oɾumiˈje] (ⓘ)) (பாரசீக மொழி: ارومیه, அசர்பைஜான்: اورمو –اورمیه Urmu, Urmiyə, குர்தியம்: Wirmê, ஆர்மீனியம்: Ուրմիա) என்பது ஈரானிய அசெர்பையானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஈரானிலுள்ள மேற்கு அசெர்பையான் மாகாணத்தின் தலைநகரமான இது ஈரானிய அசெர்பையானில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். உர்மியா கடல் மட்டத்திலிருந்து 1,330 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.
உர்மியா
اورمیه | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): நீரின் தொட்டில், ஈரானின் பாரிசு | |
நாடு | ஈரான் |
பகுதி | 3 |
மாகாணம் | மேற்கு அசெர்பையான் மாகாணம் |
மாவட்டம் | உர்மியா மாவட்டம் |
பாக்சு | மைய மாவட்டம் |
அரசு | |
• நகர முதல்வர் | முகம்மது கசுரட்பூர்[1] |
• பாராளுமன்றம் | நாதெர் காசிபூர், அபெத் பத்தாகி & ஜாவேத் ஜஹாங்கிர்ஸாதே |
ஏற்றம் | 1,332 m (4,370 ft) |
மக்கள்தொகை (2012[2]) | |
• நகரம் | 6,80,228 & 9,63,738 |
• பெருநகர் | 10,00,000 |
• ஈரானில் மக்கள் தொகை தரவரிசை | 10வது |
நகரம் & மாவட்டம் | |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
இடக் குறியீடு | 044 |
இணையதளம் | www.urmia.ir |
காலநிலை
தொகுகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் உர்மியா குளிரான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது குளிரான குளிர்காலத்தையும், மிதமான வசந்த காலத்தையும், சூடான உலர்ந்த கோடை காலத்தையும் மற்றும் வெப்பமான இலையுதிர் காலத்தையும் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், உர்மியா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 16.4 (61.5) |
18 (64) |
26 (79) |
26 (79) |
30.6 (87.1) |
36 (97) |
38 (100) |
38 (100) |
35 (95) |
30 (86) |
22 (72) |
17 (63) |
38 (100.4) |
உயர் சராசரி °C (°F) | 2.6 (36.7) |
4.8 (40.6) |
10.4 (50.7) |
16.8 (62.2) |
22.2 (72) |
27.5 (81.5) |
31.2 (88.2) |
31 (88) |
27.1 (80.8) |
20.1 (68.2) |
12.2 (54) |
5.7 (42.3) |
17.6 (63.7) |
தினசரி சராசரி °C (°F) | −3.3 (26.1) |
−1.5 (29.3) |
4.5 (40.1) |
10.5 (50.9) |
15.5 (59.9) |
20.2 (68.4) |
23.8 (74.8) |
23.1 (73.6) |
19 (66) |
12.5 (54.5) |
6.1 (43) |
0.4 (32.7) |
10.9 (51.62) |
தாழ் சராசரி °C (°F) | −6.1 (21) |
−4.8 (23.4) |
−0.1 (31.8) |
5.2 (41.4) |
9.1 (48.4) |
12.9 (55.2) |
16.6 (61.9) |
15.9 (60.6) |
11.5 (52.7) |
6.6 (43.9) |
1.4 (34.5) |
−3.2 (26.2) |
5.4 (41.8) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −22.8 (-9) |
−22 (-8) |
−19 (-2) |
−12 (10) |
−1.6 (29.1) |
4 (39) |
10 (50) |
8 (46) |
3.4 (38.1) |
−5 (23) |
−13.4 (7.9) |
−20 (-4) |
−22.8 (−9) |
பொழிவு mm (inches) | 30.2 (1.189) |
33.2 (1.307) |
52.3 (2.059) |
62.2 (2.449) |
45.6 (1.795) |
14.2 (0.559) |
5.5 (0.217) |
2.1 (0.083) |
4.4 (0.173) |
21.8 (0.858) |
40 (1.57) |
29.7 (1.169) |
341.2 (13.433) |
% ஈரப்பதம் | 76 | 74 | 65 | 60 | 58 | 51 | 48 | 48 | 49 | 60 | 70 | 74 | 61.1 |
சராசரி பொழிவு நாட்கள் | 9.6 | 9.4 | 11.4 | 12.7 | 12 | 5 | 2.2 | 1.7 | 2.1 | 7.1 | 8.3 | 8.5 | 90 |
சராசரி பனிபொழி நாட்கள் | 8.5 | 7.5 | 3.7 | 0.8 | 0 | 0 | 0 | 0 | 0 | 0.3 | 1.5 | 5.5 | 27.8 |
சூரியஒளி நேரம் | 114 | 132.9 | 169.6 | 197.9 | 268.6 | 344.3 | 364 | 341.2 | 293.1 | 222.3 | 166.4 | 118.7 | 2,733 |
Source #1: worldweather.com[3] | |||||||||||||
Source #2: NOAA (extremes, mean, snow, sun, humidity, 1961–1990) [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
- ↑ Population according to statistical center of Iran பரணிடப்பட்டது 2012-11-13 at the வந்தவழி இயந்திரம் in Persian
- ↑ "World Weather Information Service - Orumiyeh".
- ↑ "Oroomieh Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 27, 2012.