உறரிஉறரன் கூடல் வரதராஜப் பெருமாள் கோயில்
உறரிஉறரன் கூடல் வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், உறரிஉறரன் கூடல் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | நாகபட்டினம் |
அமைவிடம்: | சன்னதி தெரு, உறரிஉறரன் கூடல், தரங்கம்பாடி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பூம்புகார் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
கோயில் தகவல் | |
மூலவர்: | வரதராஜப்பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | தீபாவளி, வைகுண்ட ஏகாதசி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், கருடன், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் தீபாவளி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தனுர் மாத பூஜை தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீராம நவமி திருவிழாவாக நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)