உலகம்பட்டி ஞானியர் சுப்பிரமணியசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

உலகம்பட்டி ஞானியர் சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஞானியர் சுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:உலகம்பட்டி, திருப்பத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பத்தூர்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணியர்
தாயார்:மீனாட்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சுப்பிரமணியர், மீனாட்சியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)