உஷா கிரண் கான்

உஷா கிரண் கான் (Usha Kiran Khan;[1] 24 அக்டோபர் 1945 – 11 பெப்ரவரி 2024)[2] இந்தி மற்றும் மைதிலி மொழிகளில் பணிபுரியும் ஒரு எழுத்தாளரும், ஓய்வு பெற்ற கல்வி வரலாற்றாசிரியரும் ஆவார்.[3]

தொழில்

தொகு

பிரபல எழுத்தாளரும் புதின ஆசிரியருமான நாகார்ஜுன் என்பவரை தனது எழுத்துக்களின் தாக்கங்களாக கூறுகிறார். நாகார்ஜுன் பல புதினங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் மற்றும் மைதிலி மொழியை எழுதியுள்ளார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

உஷா கிரண் கான் இந்திய காவல்துறையில் பணியாற்றிய இராம் சந்திரகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[5] உஷா கிரண்கான் 2024 பெப்ரவரி 11 இல் பீகார், பட்னாவில் இறந்தார்.[6][7][8]

விருதுகள்

தொகு

2011 ஆம் ஆண்டில், பாமதி: ஏக் அவிஸ்மரனியா பிரேம்கதா என்ற மைதிலி புதினத்துக்கு உஷா ஒரு சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[9][10] இந்த விருதை இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் அமைப்பான சாகித்திய அகாடமி வழங்குகிறது.

2012 ஆம் ஆண்டில், இவரது சிர்ஜன்ஹார் என்ற நூலுக்காக இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பால் இவருக்கு குசுமாஞ்சலி சாகித்ய சம்மான் விருது வழங்கப்பட்டது.[11][12] இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு இதுவாகும்.[13] மேலும் அவற்றில் ரூ .2,50,000 தொகையும் அடங்கும்.[14]

இவரது இலக்கியம் மற்றுயை கௌரவிக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. Library of Congress Name Authority File
  2. "Khāna, Ushākiraṇa 1945-". WorldCat. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
  3. "Winners of First Kusumanjali Sahitya Samman 2012". 2012. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
  4. "Story recital programme organised at Bharat Bhavan". Daily Pioneer. 30 July 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013. Quote: "A renowned Hindi-Maithil writer, Usha Kiran Khan"
  5. "UshaKiranKhan". www.ushakirankhan.com. Archived from the original on 2019-08-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  6. "Renowned litterateur and Padma Shri awardee Usha Kiran Khan passes away in Patna". இந்தியன் எக்சுபிரசு. 
  7. Padma Shri awardee Hindi, Maithili writer Usha Kiran Khan passes away in Patna
  8. Bihar's immortal litterateur Padma Shri Dr. Usha Kiran Khan passed away in Patna
  9. "Story recital programme organised at Bharat Bhavan". Daily Pioneer. 30 July 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013."Story recital programme organised at Bharat Bhavan". Daily Pioneer. 30 July 2013. Retrieved 26 October 2013. Quote: "A renowned Hindi-Maithil writer, Usha Kiran Khan"
  10. "Sahitya Akademi Awards 2011". india.gov.in. Archived from the original on 11 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Staff writer (3 August 2012). "Litterateurs honoured". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
  12. Sanjay (12 January 2011). "Usha Kiran Khan Gets Sahitya Academy Award For Maithili". The Bihar Times. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.. Quote: "Usha Kiran Khan .. well known name in Hindi and Maithili literature"
  13. "Winners of First Kusumanjali Sahitya Samman 2012". 2012. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013."Winners of First Kusumanjali Sahitya Samman 2012" பரணிடப்பட்டது 2021-11-29 at the வந்தவழி இயந்திரம். 2012. Retrieved 26 October 2013.
  14. "Kusum Ansal foundation awards new Hindi, Tamil authors". IANS. 11 July 2012. பார்க்கப்பட்ட நாள் 26 October 2013.
  15. "2 from Bihar get Padma Shri". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/patna/2-from-Bihar-get-Padma-Shri/articleshow/46015221.cms. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_கிரண்_கான்&oldid=3888647" இலிருந்து மீள்விக்கப்பட்டது