ஊட்டச்சத்து ஆய்விதழ்

ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் (Journal of Nutrition)(ஊட்டச்சத்து ஆய்விதழ்) என்பது அமெரிக்க ஊட்டச்சத்து சங்கத்தினால் வெளியிடப்பட்ட சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும்.[1] 1928-ல் இந்த ஆய்விதழ் நிறுவப்பட்டது. இந்த ஆய்விதழ் மனிதர்கள், விலங்குகள், உயிரணு மற்றும் மூலக்கூறு ஊட்டச்சத்து பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடுகிறது. ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகள் மற்றும் மதிப்பீடுகள், துறையில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றிய வர்ணனைகளையும் இந்த ஆய்விதழ் வெளியிடுகிறது.[2][3] 2020-ல், இதன் தலைமை ஆசிரியர் தெரசா ஏ. டேவிசு ஆவார். ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் 2022-ல் 4.2 தாக்கக் காரணியினைக் கொண்டிருந்தது.[1]

ஊட்டச்சத்து ஆய்விதழ்
The Journal of Nutrition
 
சுருக்கமான பெயர்(கள்) J. Nutr.
துறை ஊட்டச்சத்து
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: தெராசா டேவிசு
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் அமெரிக்க ஊட்டச்சத்து சங்கம் (ஐக்கிய நாடுகள்)
வரலாறு 1928–முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
Open access தாமதப்படுத்தப்பட்ட, 1 ஆண்டிற்கு பின்னர்
தாக்க காரணி 4.2[1] (2022website=http://jn.nutrition.org)
குறியிடல்
ISSN 0022-3166 (அச்சு)
1541-6100 (இணையம்)
LCCN 33014482
CODEN JONUAI
OCLC 637445723

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "About - The Journal of Nutrition". Oxford Academic (in ஆங்கிலம்). Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  2. "General Instructions - The Journal of Nutrition". Oxford Academic (in ஆங்கிலம்). Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  3. "The Journal of Nutrition". JournalGuide. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டச்சத்து_ஆய்விதழ்&oldid=3773773" இலிருந்து மீள்விக்கப்பட்டது