எக்சாபுளோரோபுரோப்பைலீன்

வேதிச் சேர்மம்

எக்சாபுளோரோபுரோப்பைலீன் (Hexafluoropropylene) என்பது C3F6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புளோரோகார்பன் ஆல்க்கீனாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தில் புரோப்பைலீனில் உள்ள அனைத்து ஐதரசன் அணுக்களும் புளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். வேதியியல் இடைநிலையாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [1]

எக்சாபுளோரோபுரோப்பைலீன்
Hexafluoropropylene
Structural formula of hexafluoropropylene
Ball-and-stick model of the hexafluoropropylene molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாபுளோரோபுரோப்பீன்
வேறு பெயர்கள்
பெர்புளோரோபுரோப்பீன்,
பெர்புளோரோபுரோப்பைலீன்,
பிரியான் ஆர் 1216,
ஆலோகார்பன் ஆர் 1216,
புளொரோகார்பன் 1216
இனங்காட்டிகள்
116-15-4 Y
ChemSpider 8001 Y
InChI
  • InChI=1S/C3F6/c4-1(2(5)6)3(7,8)9 Y
    Key: HCDGVLDPFQMKDK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3F6/c4-1(2(5)6)3(7,8)9
    Key: HCDGVLDPFQMKDK-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் UD0350000
  • F/C(F)=C(/F)C(F)(F)F
UNII TRW23XOS20 Y
பண்புகள்
C3F6
வாய்ப்பாட்டு எடை 150.02 g·mol−1
தோற்றம் நிறமற்றது, நெடியற்றது
அடர்த்தி 1.332 கி/மி.லி, 20 °செல்சியசில் நீர்மம்
உருகுநிலை −153 °C (−243 °F; 120 K)
கொதிநிலை −28 °C (−18 °F; 245 K)
கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது(Xn)
R-சொற்றொடர்கள் R20, R37
S-சொற்றொடர்கள் S41
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாத வாயு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lehmler, HJ (March 2005). "Synthesis of environmentally relevant fluorinated surfactants—a review". Chemosphere 58 (11): 1471–96. doi:10.1016/j.chemosphere.2004.11.078. பப்மெட்:15694468.