எக்சாமெத்தில்டைசிலேன்
எக்சாமெத்தில்டைசிலேன் (Hexamethyldisilane) என்பது Si2(CH3)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். சுருக்கக் குறியீடாக இதை Si2Me6 என்று எழுதுவர். நிறமற்ற இந்நீர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது[1].
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
1450-14-2 | |||
Beilstein Reference
|
1633463 | ||
ChemSpider | 66675 | ||
EC number | 215-911-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 74057 | ||
வே.ந.வி.ப எண் | JM9170000 | ||
| |||
UN number | 1993 | ||
பண்புகள் | |||
Si2C6H18 | |||
வாய்ப்பாட்டு எடை | 146.39 கி மோல்−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.715 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 14 °C; 57 °F; 287 K | ||
கொதிநிலை | 113 °C; 235 °F; 386 K | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.422 | ||
வெப்பவேதியியல் | |||
நியம மோலார் எந்திரோப்பி S |
255.89 யூல் கெல்வின்−1 mol−1 (22.52 °செ) இல் | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H225, H319, H334, H335 | |||
P210, P261, P305+351+338, P342+311 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 11 °C (52 °F; 284 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
எக்சாமெத்தில்டைசிலேன் சேர்மத்திலுள்ள Si-Si பிணைப்புகள் வலிமையான மின்னனுமிகுபொருட்கள் மற்றும் எலக்ட்ரான் கவரிகளால் உடைக்கப்படுகின்றன. ஆல்க்கைல் இலித்தியம் சேர்மங்களின் வினைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- Si2Me6 + RLi → RSiMe3 + LiSiMe3
அயோடின் இதனுடன் வினைபுரிந்து டிரைமெத்தில்சிலைல் அயோடைடைக் கொடுக்கிறது[2].
- Me3Si−SiMe3 + I2 → 2 SiMe3I
மேற்கோள்கள்
தொகு- ↑ Tamejiro Hiyama, Manabu Kuroboshi, "Hexamethyldisilane" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rh015
- ↑ Olah, G.; Narang, S.C. (1982). "Iodotrimethylsilane—a versatile synthetic reagent". Tetrahedron 38 (15): 2225. doi:10.1016/0040-4020(82)87002-6.