எக்சோசீடசு
எக்சோசீடசு | |
---|---|
எக்சோசீடசு அப்டுசிரோசிரிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பெலோனிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | எக்சோசீடசு
|
மாதிரி இனம் | |
எக்சோசீடசு வால்டினசு லின்னேயஸ், 1758 |
எக்சோசீடசு (Exocoetus) என்பது பறக்கும் மீன் பேரினமாகும். இது ஒரு எலும்பு மீன் வகையினைச் சார்ந்தது. உடல் முழுவதும் வட்டவுறு செதில்களால் மூடப்பட்டிருக்கும். வாய் அகலமானது, தாடைகள் பற்களைக் கொண்டுள்ளன. இது ஒரு கடல் மீன். வால்பகுதியில் வயிற்றுப்புற மடல் ஹைபோபாடிக் துடுப்பாகக் காணப்படும்.
சிற்றினங்கள்
தொகுஎக்சோசீடசு பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[1]
- எக்சோசீடசு கிபோசசு பாரின் & சகோவ்சுகோய், 2000 (கடல் பறக்கும் மீன்)[2]
- எக்சோசீடசு மோனோசிரசு ரிச்சர்ட்சன், 1846 (பார்பெல் பறக்கும் மீன்)[3]
- எக்சோசீடசு அப்டுசிரோசிரிசு குந்தர், 1866 (இரு இறக்கை பறக்கும் மீன்)[3]
- எக்சோசீடசு பெருவியனசு பாரின் & சகோவ்சுகோய், 2000 (பெருவியன் பறக்கும் மீன்)[4]
- எக்சோசீடசு வாலிடனசு லின்னேயசு, 1758 (பறவை கோலா)[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Exocoetus in FishBase. June 2012 version.
- ↑ Eschmeyer, W.N. (ed.), 2003. Catalog of fishes. Updated database version of March 2003. Catalog databases as made available to FishBase in March 2003
- ↑ 3.0 3.1 3.2 வார்ப்புரு:Parin, N.V., 1996. On the species composition of flying fishes (Exocoetidae) in the West-Central part of tropical Pacific. J. Ichthyol. 36(5):357-364
- ↑ Eschmeyer, W.N. (ed.), 2003. Catalog of fishes. Updated database version of March 2003. Catalog databases as made available to FishBase in March 2003