எக்தெர்வா
பீகாரில் உள்ள கிராமம்
எக்தெர்வா (Ekderwa) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.
எக்தெர்வா
Ekderwa எக்தெர்வா | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | கிழக்கு சம்பாரண் |
ஏற்றம் | 68 m (223 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,060 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | இந்தி, நேப்பாளி, போய்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR |
புவியியல்
தொகுபீகாரிலுள்ள துணைக்கோட்ட நகரமான இரக்சௌல் நகரில், இரக்சௌல் இரயில்வே நிலையத்திற்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி எக்தெர்வா கிராமத்தின் மக்கள்தொகை 1060 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 53% நபர்கள் ஆண்கள் மற்றும் 47% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 32% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 26% நபர்கள் ஆண்கள் மற்றும் 8% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 12% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2011". பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.