எக்போலியம் விரிடே
எக்போலியம் விரிடே (தாவர வகைப்பாட்டியல்: Ecbolium viride) என்ற தாவரயினம், எக்போலியம் என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம், முண்மூலிகைக் குடும்பம் என்ற தாவரவியல் குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1] வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மருத்துவத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
எக்போலியம் விரிடே | |
---|---|
Ecbolium viride | |
Ecbolium viride என்பதன் மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. viride
|
இருசொற் பெயரீடு | |
Ecbolium viride (Forssk.) Alston | |
வேறு பெயர்கள் | |
வேதிப்பொருட்கள்
தொகுஇலைகள், வேர்கள், பூக்கள் போன்றவற்றில் பல மருத்துவ வேதிப்பொருட்கள் (orientin, vitexin, isoorientin, isovitexin) இருக்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Ecbolium viride (Forssk.) Alston". INDIA BIODIVERSITY PORTAL.
- ↑ Cheedella, Hari Kumar; Alluri, Ramesh; Ghanta, Krishna Mohan (2013). "Hepatoprotective and antioxidant effect of Ecbolium viride (Forssk.) Alston roots against paracetamol-induced hepatotoxicity in Albino Wistar rats". Journal of Pharmacy Research 7 (6): 496–501. doi:10.1016/j.jopr.2013.06.001.
- ↑ Lalitha KG and Sethuraman MG (2010). "Anti-inflammatory activity of roots of Ecbolium viride (Forsk) Merrill.". J Ethnopharmacol 128 (1): 248–50. doi:10.1016/j.jep.2009.12.030. பப்மெட்:20045456.