எங்கள் தங்க ராஜா

எங்கள் தங்க ராஜா (Engal Thanga Raja) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி.பி. ராஜேந்திர பிரசாந் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

எங்கள் தங்க ராஜா
இயக்கம்வி. பி. ராஜேந்திர பிரசாந்
தயாரிப்புகஜபதி ஆர்ட் பிக்சர்ஸ்
வி. பி. ராஜேந்திர பிரசாந்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
சௌகார் ஜானகி
சி.ஐ.டி. சகுந்தலா
வெளியீடுசூலை 14, 1973
நீளம்3968 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_தங்க_ராஜா&oldid=3958935" இலிருந்து மீள்விக்கப்பட்டது