எச்சனஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

எச்சனஅள்ளி (Echanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

எச்சனஅள்ளி
எச்சனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635116

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலையநகரான சென்னையிலிருந்து 290 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1156 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4853 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2368 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2485 என்றும் உள்ளது. மொத்த எழுத்தறிவு விகிதம் 54.6 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சனஅள்ளி&oldid=3601114" இலிருந்து மீள்விக்கப்பட்டது