எச்டி 132029
எதிப 132029 (HD 132029) என்பது ஆயன் விண்மீன்குழுவின் வடக்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும். இது 110° இருப்புக் கோணத்தில் (2010 இன் படி) 4.6 ″ கோணப் பிரிப்பில் 10.2 பருமையுள்ள இணையுடன் இரட்டை விண்மீனை உருவாக்குகிறது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Boötes |
வல எழுச்சிக் கோணம் | 14h 55m 58.59315s[1] |
நடுவரை விலக்கம் | +32° 18′ 00.2261″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.12[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | A2V[3] |
U−B color index | +0.07[4] |
B−V color index | +0.087[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -12.1[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -52.98[1] மிஆசெ/ஆண்டு Dec.: -3.29[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 10.44 ± 0.38[1] மிஆசெ |
தூரம் | 310 ± 10 ஒஆ (96 ± 3 பார்செக்) |
விவரங்கள் | |
ஆரம் | 1.7[6] R☉ |
ஒளிர்வு | 25.5[7] L☉ |
வெப்பநிலை | 8,276[7] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 64[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (November 2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
- ↑ Häggkvist, L.; Oja, T. (1969), "Photoelectric BV photometry of 368 northern stars", Arkiv för Astronomi, 5: 125–135, Bibcode:1969ArA.....5..125H.
- ↑ 3.0 3.1 3.2 Royer, F.; Zorec, J.; Gómez, A. E. (February 2007), "Rotational velocities of A-type stars. III. Velocity distributions", Astronomy and Astrophysics, 463 (2): 671–682, arXiv:astro-ph/0610785, Bibcode:2007A&A...463..671R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20065224, S2CID 18475298.
- ↑ Osawa, Kiyoteru (July 1959), "Spectral Classification of 533 B8-A2 Stars and the Mean Absolute Magnitude of a0 V Stars", Astrophysical Journal, 130: 159, Bibcode:1959ApJ...130..159O, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/146706.
- ↑ Wilson, R. E. (1953), "General Catalogue of Stellar Radial Velocities", Carnegie Institute Washington D.C. Publication, Carnegie Institute of Washington, D.C., Bibcode:1953GCRV..C......0W.
- ↑ Pasinetti Fracassini, L. E.; et al. (February 2001), "Catalogue of Apparent Diameters and Absolute Radii of Stars (CADARS) - Third edition - Comments and statistics", Astronomy and Astrophysics, 367 (2): 521–524, arXiv:astro-ph/0012289, Bibcode:2001A&A...367..521P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20000451, S2CID 425754.
- ↑ 7.0 7.1 McDonald, I.; et al. (2012), "Fundamental Parameters and Infrared Excesses of Hipparcos Stars", Monthly Notices of the Royal Astronomical Society, 427 (1): 343–57, arXiv:1208.2037, Bibcode:2012MNRAS.427..343M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.21873.x, S2CID 118665352.