எச்டி 43848 என்பது கொலம்பியா விண்மீன் குழுவில் தோராயமாக 123 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9வது தோற்றப் பொலிவுப் பருமையுள்ள K-வகை இணை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட குறைவான பொருண்மை கொண்டது.

HD 43848
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Columba
வல எழுச்சிக் கோணம் 06h 16m 31.36330s[1]
நடுவரை விலக்கம் –40° 31′ 54.7121″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.65[2]
இயல்புகள்
விண்மீன் வகைK2 IV[3]
மாறுபடும் விண்மீன்5.58[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: +122.02[1] மிஆசெ/ஆண்டு
Dec.: +198.32[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)26.42 ± 0.78[1] மிஆசெ
தூரம்123 ± 4 ஒஆ
(38 ± 1 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.94 ± 0.06[2] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.54 ± 0.04[2]
வெப்பநிலை5,161 ± 41[2] கெ
அகவை3.7 ± 1.7[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD-40° 2356, HIP 29804, LTT 2505, NLTT 16340, SAO 217824.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

2008, அக்டோபர் 29 இல், 6.5-மீ மெகல்லன் II (களிமண்) தொலைநோக்கியில், மைக் எச்செல் கதிர்நிரல்பதிவி வழி செய்யப்பட்ட ஆர வேக அளவீடுகள் குறைந்தது 25 வியாழன் பொருண்மை கொண்ட இணை விண்மீனைச் சுற்றுவதை வெளிப்படுத்தியது.[4] தொடக்கத்தில் ஒரு பழுப்பு குறுமீன் என்று கருதப்பட்டது, வானியல் அளவீடுகள் பொருளின் உண்மையான பொருண்மை வியாழன் நிறைஐப் போல 120 +167
−43
என்பதை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது ஒரு செங்குறுமீனாக இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.[5]

மேலும் பார்க்கவும்

தொகு
  • பிடி-17°63 b
  • எச்டி 131664
  • எச்டி 145377 பி
  • எச்டி 153950 பி
  • எச்டி 20868 பி
  • எச்டி 73267 பி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (November 2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Trevisan, M.; et al. (November 2011), "Analysis of old very metal rich stars in the solar neighbourhood", Astronomy & Astrophysics, 535: A42, arXiv:1109.6304, Bibcode:2011A&A...535A..42T, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201016056, S2CID 49565866. See table 13.
  3. Gray, R. O.; et al. (October 2003), "Contributions to the Nearby Stars (NStars) Project: Spectroscopy of Stars Earlier than M0 within 40 Parsecs: The Northern Sample. I.", The Astronomical Journal, 126 (4): 2048–2059, arXiv:astro-ph/0308182, Bibcode:2003AJ....126.2048G, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/378365, S2CID 119417105
  4. Minniti, Dante; et al. (2009), "Low-Mass Companions for Five Solar-Type Stars From the Magellan Planet Search Program", The Astrophysical Journal, 693 (2): 1424–1430, arXiv:0810.5348, Bibcode:2009ApJ...693.1424M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/693/2/1424, S2CID 119224845
  5. Sozzetti, A.; Desidera, S. (2010), "Hipparcos preliminary astrometric masses for the two close-in companions to HD 131664 and HD 43848. A brown dwarf and a low-mass star", Astronomy and Astrophysics, 509: A103, arXiv:0909.4454, Bibcode:2010A&A...509A.103S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/200912717, S2CID 15419641
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_43848&oldid=3827527" இலிருந்து மீள்விக்கப்பட்டது