எச். எல். தத்து
42வது இந்தியத் தலைமை நீதிபதி
அண்டியாலா லட்சுமிநாராயணசாமி தத்து (Handyala Lakshminarayanaswamy Dattu, 3 திசம்பர் 1950) 42வது இந்தியத் தலைமை நீதிபதியாவார் .[1][2] முன்னதாக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும்[1] கேரள உயர் நீதிமன்றத்திலும்[3] சட்டீசுகர் உயர் நீதிமன்றத்திலும்[4] தலைமை நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். பணிமூப்பின் காரணமாக அடுத்த இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 27, 2014இல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நிலையில், தத்து அடுத்த ஆண்டு திசம்பர் வரை அப்பதவியில் இருப்பார்.[5]
நீதியரசர் எச். எல். தத்து | |
---|---|
இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 28 செப்டம்பர் 2014 – 02 திசம்பர் 2015 | |
முன்னையவர் | ஆர். எம். லோதா |
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 12, 2008 | |
நியமிப்பு | கொ. கோ. பாலகிருட்டிணன் பரிந்துரைப்படி பிரதிபா பாட்டில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 திசம்பர் 1950 அண்டியாலா, பெல்லாரி, கருநாடகம் |
இதனையும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Hon'ble Mr. Justice Handyala Lakshminarayanaswamy Dattu". Supreme Court of India. Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 10 March 2010.
- ↑ "புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத் பதவி ஏற்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 29 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Kerala Chief Justice".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "High Court".
- ↑ "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எச்.எல். தத்தூ". தினமணி. 4 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)