எச் ஐ பி 85605
எச் ஐ பி85605 (HIP 85605) என்பது எர்குலெசு விண்மீன் குழுவில் 11.03 காட்சிப் பருமை கொண்ட ஒரு விண்மீனாகும்.[1] [2][3] இது சூரியனில் இருந்து 18–28 ஒளியாண்டுகள் (5.6–8.5 புடைநொடிகள்) தொலைவில் இருக்கும் M குறுமீன் அல்லது K-வகை முதன்மை வரிசை பொலிவுமிக்க விண்மீனாக இருக்கலாம் [b] ஆனால் அவை இப்போது ஒளியியல் இரட்டை என்று அறியப்படுகின்றன. இவற்றில் எச் ஐ பி 85605 1,790 ± 30 ஒளி ஆண்டுகள் தொலைவிலும், எச் ஐ பி 85607 1,323 ± 13 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Hercules |
வல எழுச்சிக் கோணம் | 17h 29m 36.25s[1] |
நடுவரை விலக்கம் | +24° 39′ 14.12″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.03[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K4V M dwarf?[2] |
B−V color index | 1.1[1][2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −21.363 ± 0.323[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 4.751 ± 0.031 மிஆசெ/ஆண்டு Dec.: -8.628 ± 0.043 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.822 ± 0.0265 மிஆசெ |
தூரம் | 1,790 ± 30 ஒஆ (549 ± 8 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 11.8?[2][a] |
விவரங்கள் | |
ஒளிர்வு | 0.001?[a] L☉ |
வெப்பநிலை | 4700?[3] கெ |
Metallicity | poor? |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
1997 ஆம் ஆண்டில், கிப்பர்கோசு இடமாறு அளவீடு 202 பொருண்மை ஆகும், இது சூரிய குடும்பத்திலிருந்து 16.1 ஒளி ஆண்டுகள் தொலைவில் வைக்கிறது. 2007 ஆம் ஆண்டில் , வான் லீயூவென் இந்த எண்ணை 147 பொருண்மை அல்லது 22.2 ஒளியாண்டுகளாக மாற்றினார். 147 பொருண்மை (0.147 வில்நொடிகள்) இடமாறு அளவீடு வழி, எச் ஐ பி 85605 சூரியனுக்கு மிக நெருக்கமான 100 விண்மீன் அமைப்புகளில் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை அன அறியப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், எச் ஐ பி 85605 சுமார் 0.13 முதல் 0.65 ஒளியாண்டுகள் (0.04 முதல் 0.2 pc) நெருங்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. சூரியனில் இருந்து 240,000 முதல் 470,000 ஆண்டுகளுக்குள், அப்போது அறியப்பட்ட இடமாறும் பொருளுக்கான தொலைவு அளவீடுகளும் சரியாக இருந்தன என்று கருதி னால்[2][4][5] அதன் ஈர்ப்புச் செல்வாக்கு ஊர்த் முகிலில் உள்ள வால்மீன்களின் வட்டணையைச் சீர்குலைத்து, அவற்றில் உள்ள சிலவற்றைச் சூரிய குடும்பத்திற்குள் நுழையச் செய்திருக்கலாம்.
கையா DR2 வெளியீட்டின் வழி, எச் ஐ பி 85605 உண்மையில் 1790 ± 30 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது என்றும், அது எந்த நேரத்திலும் சூரியனுக்கு அருகில் செல்லாது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் காண்க
தொகு- சுக்கோல்சின் விண்மீன்
- கிளீசு 710
- அருகிலுள்ள விண்மீன்கள், பழுப்புக் குறுமீன்களின் பட்டியல்
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "HIP 85605". Strasbourg astronomical Data Center. பார்க்கப்பட்ட நாள் Jan 3, 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Coryn A.L. Bailer-Jones (2015). "Close encounters of the stellar kind". Astronomy & Astrophysics 575: A35. doi:10.1051/0004-6361/201425221. Bibcode: 2014yCat..35750035B. https://archive.org/details/arxiv-1412.3648.
- ↑ 3.0 3.1 Mamajek, Eric (2015-01-03). Reason to Doubt the Hipparcos Distance and the Close Flyby Scenario for the "Rogue Star" HIP 85605. Figshare. doi:10.6084/m9.figshare.1284334. http://figshare.com/articles/Reason_to_Doubt_the_Hipparcos_Distance_and_the_Close_Flyby_Scenario_for_the_Rogue_Star_HIP_85605/1284334. பார்த்த நாள்: 2015-01-04.
- ↑ Mamajek, Eric E.; Barenfeld, Scott A.; Ivanov, Valentin D. (2015). "The Closest Known Flyby of a Star to the Solar System". The Astrophysical Journal 800 (1): L17. doi:10.1088/2041-8205/800/1/L17. Bibcode: 2015ApJ...800L..17M.
- ↑ Coryn Bailer-Jones (2015-01-01). "The closest encounter is Hip 85605. How reliable is this?". பார்க்கப்பட்ட நாள் 2015-01-05.