எட்வர்ட் லியர்
பிரித்தானிய ஓவியர்
எட்வர்ட் லியர் (Edward Lear) (12 மே 1812 [1] [2] - 29 ஜனவரி 1888) ஓர் ஆங்கிலக் கலைஞரும், ஓவியரும், இசைக்கலைஞரும், எழுத்தாளரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர் கவிதை மற்றும் உரைநடைகளில் இலக்கிய முட்டாள்தனம் மற்றும் குறிப்பாக இவரது லிமரிக் வகைகளுக்காக பெரும்பாலும் அறியப்படுகிறார். [3]
எட்வர்ட் லியர் | |
---|---|
1866இல் எட்வர்ட் லியர் | |
பிறப்பு | ஆலோவே, இலண்டன், மிடில்செக்ஸ், இங்கிலாந்து | 12 மே 1812
இறப்பு | 29 சனவரி 1888 சான்ரெமோ, இலிகுரியா, இத்தாலி | (அகவை 75)
தொழில் | ஓவியர், எழுத்தாளர், கவிஞர், இசைக்கலைஞர் |
குடியுரிமை | பிரித்தானியர், இத்தாலியர் |
காலம் | 19ஆம் நூற்றாண்டு |
வகை | குழந்தைகள் இலக்கியம், கேலி இலக்கியம், லிமரிக் |
ஒரு கலைஞராக இவரது முக்கியப் பணிகள் மூன்று வகைகளாக இருந்தன: பறவைகள் மற்றும் விலங்குகளின் விளக்கப்படங்களை தனது பயணங்களின் போது வண்ண வரைபடங்களை உருவாக்கினார். குறிப்பாக ஆல்பிரட் டென்னிசன் கவிதைகளின் விளக்கப்படங்கள்.
ஒரு எழுத்தாளராக, இவர் தனது பிரபலமான முட்டாள்தனமான கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், தாவரவியல் வரைபடங்கள், சமையல் குறிப்புகள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார். டென்னிசனின் கவிதைகளின் பன்னிரண்டு இசை அமைப்புகளை இவர் இயற்றி வெளியிட்டார்.
லியரின் சில ஓவியங்கள்
தொகு-
கிளி
-
சிம்பன்சி, 1835
-
ஆந்தை, 1837
-
இசையமைக்கும் ஆந்தை
-
தனது ஓவியம்
-
பசிளிகாதா பகுதியில் உள்ள இத்தாலிய நகரமான மெல்பியின் தோற்றம்
-
ஏரியின் ஒரு காட்சி, 1867
-
சுய உருவ ஓவியம் (1870)
மேற்கோள்கள்
தொகு- ↑ Metropolitan Museum of Art (New York, N.Y.), and Katharine Baetjer. 2009. British paintings in the Metropolitan Museum of Art, 1575–1875. New York: Metropolitan Museum of Art. p. 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1588393488
- ↑ Vivian Noakes says Lear's birth certificate gives 13 May as his birthdate but says "there is some doubt about the exact date". Noakes, Vivien. 1986. Edward Lear, 1812–1888. New York: H.N. Abrams. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810912627
- ↑ "Is It Irrational To Be Rational?". IAI TV – Changing how the world thinks (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 11 June 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
External links
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: எட்வர்ட் லியர்