எதிப 33636 என்பது வேடுவன் விண்மீன் குழுவில் தோராயமாக 94 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒருவீரும விண்மீன் அமைப்பு ஆகும். காணக்கூடிய உறுப்பினர எதிப 33636 ஏ என்பது 7வது பருமை கொண்டமஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும் . இது புவியிலிருந்து 91.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது −0.05 ± 0.07 பொத்(உலோகத்)தன்மையைக் கொண்டுள்ளது.

HD 33636 A / B
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Orion
வல எழுச்சிக் கோணம் 05h 11m 46.448s[1]
நடுவரை விலக்கம் +04° 24′ 12.73″[1]
இயல்புகள்
விண்மீன் வகைG0VH-03 / M6V
B−V color index0.588 ± 0.016 / ?[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 169.0 ± 0.3[3] மிஆசெ/ஆண்டு
Dec.: -142.3 ± 0.3[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)35.6 ± 0.2[3] மிஆசெ
தூரம்91.6 ± 0.5 ஒஆ
(28.1 ± 0.2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.77 / ?
சுற்றுப்பாதை
CompanionHD 33636 B
Period (P)5.797 ± 0.002[3] yr
Semi-major axis (a)14.2 ± 0.2 AU
Inclination (i)4.1 ± 0.1°
விவரங்கள்
திணிவு1.01 ± 0.02[4]/ ? M
ஆரம்0.97 ± 0.01[4]/ ? R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.46 ± 0.02[4]/ ?
ஒளிர்வு1.08 ± 0.003[4]/ ? L
வெப்பநிலை5979 ± 28[4]/ ? கெ
அகவை2.5 ± 1.1[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+04 858, HIP 24205, SAO 74702
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

2002 இல் ஒரு கோளின் அளவு சிறுமப் பொருண்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டில் குறைந்த பொருண்மை விண்மீன் என உறுதிசெய்யப்பட்டது, இது எதிப 33636 பி ஆனது

எதிப 33636 பி தொகு

எதிப 33636 பி 2002 ஆம் ஆண்டில் அவாயில் உள்ள கெக் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிரான்சில் உள்ளகாட்டே மாகாண வான்காணகத்திலும் தர்சார்பாகக் கண்டறியப்பட்டது. இந்த முறையின் மூலம், இது 10.58 வியாழன் பொருண்மையின் சிறுமப் பொருண்மையைக் காட்டியது, மேலும் தொடக்கத்தில் ஒரு கோளாக கருதப்பட்டது. தற்காலிகமாக "எதிப 33636 பி" என்று பெயரிடப்பட்டது.

2007 ஆம் ஆண்டில், பீன் குழுவினர். அபுள் விண்வெளித் தொலைநோக்கியை ( அவிதொ) பயன்படுத்தினார், மேலும் இந்தக் கோள் 4.1 ± 0.1° சாய்வாக இருப்பதைக் கண்டறிந்தார், இது 142 மடங்கு வியாழன் ஒத்த பொருண்மையை அளித்தது. இது ஒரு கோலாக இருக்க மிகவும் பாரியது. இது இப்போது M6V வகை " எதிப 33636 பி" M-குறுமீனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்மீன் சராசரியாக 3.27 வானியல் அலகுகள் (AU) தொலைவில் சுற்றி வர 2117 நாட்கள் அல்லது 5.797 ஆண்டுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL.  Vizier catalog entry
  2. Perrier, C. et al. (2003). "The ELODIE survey for northern extra-solar planets. I. Six new extra-solar planet candidates". Astronomy and Astrophysics 410 (3): 1039–1049. doi:10.1051/0004-6361:20031340. Bibcode: 2003A&A...410.1039P. 
  3. 3.0 3.1 3.2 3.3 Bean, Jacob L. et al. (2007). "The Mass of the Candidate Exoplanet Companion to HD 33636 from Hubble Space Telescope Astrometry and High-Precision Radial Velocities". The Astronomical Journal 134 (2): 749–758. doi:10.1086/519956. Bibcode: 2007AJ....134..749B. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 

வெளி இணைப்புகள் தொகு

  • "G 97-25 -- High Proper Motion Star". SIMBAD. பார்க்கப்பட்ட நாள் December 21, 2007.
  • "HD 33636b -- Star". SIMBAD. பார்க்கப்பட்ட நாள் December 21, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிப_33636&oldid=3834203" இலிருந்து மீள்விக்கப்பட்டது