எத்தில் அசைடு

எத்தில் அசைடு (Ethyl azide) என்பது C2H5N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெடிக்கும் இயல்புடைய இச்சேர்மம் வேகமாகச் சூடுபடுத்தும் போதும் அதிர்ச்சி அல்லது தாக்குதலின் போதும் உணர்திறன் மிகுந்து உடன் வெடித்து விடும் தன்மை கொண்டுள்ளது[1][2]. சாதாரணமாக அறை வெப்பநிலைக்கு சூடாக்கினால் எத்தில் அசைடு வெடிக்கும். சிதைவு அடையும் வகையில் எத்தில் அசைடைச் சூடாக்கினால் NOx வகை நச்சுப் புகையை வெளியிடுகிறது.[3][4] இவ்வகை புகை கண்கள், தோல் மற்றும் சுவாசக் குழாய் போன்றவற்றில் எரிச்சலை உண்டாக்கும்.

எத்தில் அசைடு
Skeletal formula of ethyl azide
Ball-and-stick model of the ethyl azide molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசைடோயீத்தேன்
வேறு பெயர்கள்
ஈத்தேன், அசைடோ; 1-அசைடோ ஈத்தேன்
இனங்காட்டிகள்
871-31-8 N
ChemSpider 71449 N
InChI
  • InChI=1S/C2H5N3/c1-2-4-5-3/h2H2,1H3 N
    Key: UCSVJZQSZZAKLD-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2H5N3/c1-2-4-5-3/h2H2,1H3
    Key: UCSVJZQSZZAKLD-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79118
SMILES
  • [N-]=[N+]=N/CC
பண்புகள்
C2H5N3
வாய்ப்பாட்டு எடை 71.08
தோற்றம் நீர்மம்
கொதிநிலை 50
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
266.872
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது, வெடிக்கும் இயல்புடையது
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் ஐதரசோயிக் அமிலம், குளோரின் அசைடு, மெத்தில் அசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பயன் தொகு

எத்தில் அசைடு கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Campbell, H. C.; Rice, O. K. (1935). "The Explosion of Ethyl Azide". Journal of the American Chemical Society 57 (6): 1044–1050. doi:10.1021/ja01309a019. 
  2. Rice, O. K.; Campbell, H. C. (1939). "The Explosion of Ethyl Azide in the Presence of Diethyl Ether". The Journal of Chemical Physics 7 (8): 700–709. doi:10.1063/1.1750516. https://archive.org/details/sim_journal-of-chemical-physics_1939-08_7_8/page/700. 
  3. Rice, O. K. (1940). "The Role of Heat Conduction in Thermal Gaseous Explosions". The Journal of Chemical Physics 8 (9): 727–733. doi:10.1063/1.1750808. https://archive.org/details/sim_journal-of-chemical-physics_1940-09_8_9/page/727. 
  4. Costa Cabral, B. J.; Costa, M. L.; Almoster Ferreira, M. A. (2010). "ChemInform Abstract: Molecular Structure and Ionization Energies of Azides: An ab initio Study of Hydrazoic Acid, Methyl Azide and Ethyl Azide". ChemInform 24 (37): no. doi:10.1002/chin.199337053. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_அசைடு&oldid=3520342" இலிருந்து மீள்விக்கப்பட்டது