என்ஜிடிஎசு-1
என்ஜிடிஎசு-1 (NGTS-1) என்பது கொலம்பா (விண்மீன் கூட்டம்) விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு தனி செங்குறுமீனாகும் . 15.52 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுடன், அதைக் காண திறன்மிக்க தொலைநோக்கி தேவைப்படுகிறது. இந்த விண்மீன் சூரியக் குடும்பத்திலிருந்து 716 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் நொடிக்கு 92.7 கிமீ உயர் ஆர வேகத்துடன் விலகிச் செல்கிறது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Columba |
வல எழுச்சிக் கோணம் | 05h 30m 51.41s[1] |
நடுவரை விலக்கம் | -36° 37′ 51.53″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 15.524 ± 0.083[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M0.5 V |
B−V color index | +1.37[2] |
R−I color index | +1.39[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 97.18 ± 0.01[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -31.902 மிஆசெ/ஆண்டு Dec.: -41.025 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.5558 ± 0.0216[1] மிஆசெ |
தூரம் | 716 ± 3 ஒஆ (220 ± 1 பார்செக்) |
விவரங்கள் [4] | |
திணிவு | 0.617+0.023 −0.062 M☉ |
ஆரம் | 0.573 ± 0.077 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.71 ± 0.23 |
ஒளிர்வு | 7.02 ± 0.09%[1] L☉ |
வெப்பநிலை | 3916+71 −63 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | <1 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
பண்புகள்
தொகுஎன்ஜிடிஎசு-1 என்பது சூரியனின் 61% பொருண்மை கொண்ட ஓர் இயல்பான செங்குறுமீனாகும், மேலும் இது பிந்தையதை விட 42.7% சிறியது. இது அதன் ஒளிக்கோளத்தில் சூரியனின் ஒளிர்வை விட சுமார் 7% கதிர்வீச்சும் 3916 கெ விளைவுறு வெப்பநிலையையும் கொண்டுள்ளது. இது M-வகை விண்மீனின் ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. என்ஜிடிஎசு-1 சூரியனை ஒத்த பொனந்த்(உலோகத்)தன்மையைக் கொண்டுள்ளது.மேலும், துல்லியமாக அளவிட முடியாத அளவுக்கு மிகக் குறைந்த வேகத்தில் சுழலும்.
கோள் அமைப்பு
தொகுஇந்தச் செங்குறுமீனை ஒரு சூடான வியாழன் ஒத்த புறக்கோள் சுற்றி வருவதாக அறியப்படுகிறது, இது இவ்வகை விண்மீன்களுக்கு இயல்பானதன்று. வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet |}
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 Zacharias, N.; Finch, C. T.; Girard, T. M.; Henden, A.; Jennifer Bartlett (astronomer); Monet, D. G.; Zacharias, M. I. (2013-02-01). "The Fourth US Naval Observatory CCD Astrograph Catalog (UCAC4)". The Astronomical Journal 145 (2): 44. doi:10.1088/0004-6256/145/2/44. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2013AJ....145...44Z. https://ui.adsabs.harvard.edu/abs/2013AJ....145...44Z.
- ↑ Denis, Consortium (2005-09-01). "VizieR Online Data Catalog: The DENIS database (DENIS Consortium, 2005)". VizieR Online Data Catalog: B/denis. Bibcode: 2005yCat.2263....0D. https://ui.adsabs.harvard.edu/abs/2005yCat.2263....0D.
- ↑ 4.0 4.1 Bayliss, Daniel; Gillen, Edward; Eigmuller, Philipp; McCormac, James; Alexander, Richard D.; Armstrong, David J.; Booth, Rachel S.; Bouchy, Francois et al. (2018-04-21). "NGTS-1b: A hot Jupiter transiting an M-dwarf". Monthly Notices of the Royal Astronomical Society 475 (4): 4467–4475. doi:10.1093/mnras/stx2778. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711.