என்ரிக் இப்சன்

என்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.[1] நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.

என்ரிக் இப்சன்<ப்ர்/>Henrik Ibsen
என்ரிக் ஓல்ரிக்கினால் வரையப்பட்ட ஓவியம், 1879
என்ரிக் ஓல்ரிக்கினால் வரையப்பட்ட ஓவியம், 1879
பிறப்புஎன்ரிக் யொகான் இப்சன்
(1828-03-20)20 மார்ச்சு 1828
இசுக்கீயென், நோர்வே
இறப்பு23 மே 1906(1906-05-23) (அகவை 78)
கிறித்தியானியா, நோர்வே
(இன்றைய ஒசுலோ)
தொழில்எழுத்தாளர், நாடகாசிரியர்
வகைகள்இயற்கையியல் (நாடகம்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்பீர் கிண்ட் (1867)
ஒரு பொம்மையின் வீடு (1879)
ஆவிகள் (1881)
மக்களின் எதிரி (1882)
காட்டு வாத்து (1884)
துணைவர்சூசான்னா தொரேசன் (தி. 1858)
பிள்ளைகள்சிகர்ட் இப்சன்
குடும்பத்தினர்நட் இப்சன் (தந்தை)
மரிச்சென் ஆல்ட்டன்பர்க் (தாய்)
கையொப்பம்

மேற்கோள்கள்

தொகு
  1. On Ibsen's role as "father of modern drama," see "Ibsen Celebration to Spotlight 'Father of Modern Drama'". Bowdoin College. 23 January 2007. Archived from the original on 12 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help); on Ibsen's relationship to modernism, see Moi (2006, 1-36)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ரிக்_இப்சன்&oldid=3546249" இலிருந்து மீள்விக்கப்பட்டது