என். எஸ். சந்திர போஸ்

தமிழ்நாடு அரசியல்வாதி

என். எஸ். சந்திர போஸ் MBBS, FCGP, FIAMS இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக 1991 முதல் 1992 வரை பதவி வகித்தார். பிறகு 1993 முதல் 1995 வரை தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்.[1]

என். எஸ். சந்திர போஸ்
பிறப்பு(1932-03-13)13 மார்ச்சு 1932
சுண்டங்கோட்டை, சென்னை மாகாணம்
பிரித்தானிய இந்தியா
இறப்பு13 அக்டோபர் 2010(2010-10-13) (அகவை 78)
தூத்துக்குடி, தமிழ்நாடு
இந்தியா
பணிமருத்துவர், அரசியல்வாதி.
செயற்பாட்டுக்
காலம்
1962 - 1995
வாழ்க்கைத்
துணை
நவமணி
பிள்ளைகள்4

போஸ் மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார் அடுத்து 1962 இல் தமிழ்நாடு தூத்துக்குடியில் மருத்துவத் தொழிலைத் தொடங்கினார்.[2][3]

குறிப்புகள்

தொகு
  1. "15th October 2010". Thehindu.com. 15 October 2010. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._சந்திர_போஸ்&oldid=3943085" இலிருந்து மீள்விக்கப்பட்டது