சுண்டங்கோட்டை
சுண்டங்கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1] இது சாத்தான்குளம் அருகில் உள்ளது.
சுண்டங்கோட்டை | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°22′54″N 77°58′30″E / 8.381590°N 77.975025°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | பள்ளக்குறிச்சி ஊராட்சி |
• ஊராட்சித் தலைவர் | R.சித்ராங்கதன் |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 628 703 |
தொலைபேசிக் குறியீடு | 04639 |
வாகனப் பதிவு | TN 92 |
இந்திய நாடாளுமன்றம் தொகுதி | தூத்துக்குடி |
தமிழ்நாடு சட்டப் பேரவை தொகுதி | ஸ்ரீவைகுண்டம் |
நிர்வாகம்
தொகுசுண்டங்கோட்டை பள்ளக்குறிச்சி ஊராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1][2][3][4]
சுண்டங்கோட்டையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- டி. எஸ். பாலையா - தமிழ்த் திரைப்பட நடிகர்
- டாக்டர் என். எஸ். சந்திர போஸ், IMA இன் முன்னாள் தலைவர் (1991-1992) மற்றும் பாஜகவின் முன்னாள் தலைவர், தமிழ்நாடு (1993-1995)[5][6]
- எம். ஏ. கணேச பாண்டியன், முன்னாள் ஜனதா கட்சி தலைவர் தமிழ் நாடு, எம்எல்ஏ வேட்பாளர் 1984 & 1991, சாத்தான்குளம் யூனியன் சேர்மன்.
- நவீன் ராஜா ஜேக்கப் - இந்திய ஆண்கள் தேசிய கைப்பந்து அணி.
-
சுண்டன்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி
-
தேவாலயம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sundankottai". Wikimapia. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
- ↑ "55 P.C. Turnout, Polling Peaceful" இம் மூலத்தில் இருந்து 2013-08-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130824073104/http://www.hindu.com/2003/02/27/stories/2003022705880100.htm.
- ↑ "Jayalalithaa announces schemes for Sattankulam" இம் மூலத்தில் இருந்து 2013-08-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130824073143/http://www.hindu.com/2003/03/15/stories/2003031506480400.htm.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)