என் பெயர் மீனாட்சி

என் பெயர் மீனாட்சி என்பது தமிழ் தொலைக்காட்சி தொடராகும். இதனை ஜெரால்டு எழுதி இயக்கியிருந்தார். இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் 6 செப்டம்பர் 2010 முதல் 4 மார்ச் 2011 வரை வெளிவந்தது. இத்தொடர் 120 அந்தியாயங்களை கொண்டது.

என் பெயர் மீனாட்சி
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
காதல் திரைப்படம்
குடும்ப நாடகம்
எழுத்துஜெரால்ட்
இயக்கம்ஜெரால்டு
நடிப்புஹர்சா
சித்தார்த்
ரவிந்திரன்
சிந்து
பாலாஜி
வடிவுக்கரசி
டெல்லி கணேஷ்
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
பருவங்கள்01
அத்தியாயங்கள்120
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 செப்டம்பர் 2010 (2010-09-06) –
4 மார்ச்சு 2011 (2011-03-04)

இத்தொடரில் ஹர்சா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், டெல்லி கணேஷ், பாலாஜி, வடிவுக்கரசி ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.[1] இத்தொடர் மீனாட்சி என்ற பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2]


கதாப்பாத்திரங்கள் தொகு

முதன்மை கதாப்பாத்திரங்கள் தொகு

  • ஹர்சா நாயர் -மீனாட்சி
  • சித்தார்த் -சக்தி

துணை கதாபாத்திரங்கள் தொகு

மறு ஆக்கம் தொகு

  • ஈ தொலைக்காட்சி எனும் தெலுங்கு தொலைக்காட்சியில் நா பேரு மீனாட்சி என இத்தொடர் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

உலக அளவில் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "En Peyar Meenakshi Serial on Vijay TV". www.nettv4u.com. Archived from the original on 31 மே 2015.
  2. "En Peyar Meenakshi on Vijay TV". www.behindwoods.com.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_பெயர்_மீனாட்சி&oldid=2928215" இலிருந்து மீள்விக்கப்பட்டது