எபிரேய அரிச்சுவடி
எபிரேய அரிச்சுவடி (எபிரேயம்: אָלֶף־בֵּית עִבְרִי[அ], Alephbet 'Ivri), யூத எழுத்து, சதுர எழுத்து, பெட்டி எழுத்து என அறியப்படும் இது எபிரேய மொழியை எழுதுவதற்காகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மற்றைய யூத மொழிகளான இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி ஆகியவற்றையும் எழுதப் பாவிக்கப்படுகின்றது. இருவித எழுத்து வடிவங்கள் இருந்தன. எபிரேய அரிச்சுவடியின் முதல் இரு எழுத்துக்களைக் கொண்டு அலிஃப்பெத் என எபிரேய அரிச்சுவடி அழைக்கப்படுகிறது. இது தமிழ்போல் இடமிருந்து வலமாக இல்லாது, வலமிருந்து இடமாக எழுதப்படும்.[1]
எபிரேய அரிச்சுவடி | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை |
திசை | Right-to-left |
மொழிகள் | (எபிரேய மொழி, இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி (பார்க்க எபிரேய மொழிகள்) |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | எகிப்திய குறியீடுகள்
|
நெருக்கமான முறைகள் | நபடாயன் சீரியாக் பல்மைரீடியன் மன்டிக் பிராமி பகலவி சோடியன் |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Hebr (125), Hebrew |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Hebrew |
U+0590 to U+05FF, U+FB1D to U+FB4F | |
இந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம். |
அரிச்சுவடி
தொகுஅலிஃப் | பெத் |
கிமெல் | டலட் | வஃவ் |
சயின் | கெட் | டெட் | யொட் | கஃப் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
א | ב | ג | ד | ה | ו | ז | ח | ט | י | כ |
ך | ||||||||||
லமெட் | மெம் | சமேக் | அயின் | பே |
ஸாடி | குஃப் | ரெஷ் | சின் |
டாவ் | |
ל | מ | נ | ס | ע | פ | צ | ק | ר | ש | ת |
ם | ן | ף | ץ |
குறிப்பு: இந்த அட்டவணை வலமிருந்து இடமாக வாசிக்கப்படல் வேண்டும்.
எழுத்திலக்கண வேறுபாடுகள்
தொகுஎழுத்து பெயர் (ஒருங்குறி) |
வேறுபாடுகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
தற்கால எபிரேயம் | முன்னைய வடிவம் | |||||||
Serif எழுத்துரு | Sansserif எழுத்துரு |
Monospaced எழுத்துரு |
தொடர் எழுத்து | முழுமையற்ற தொடர் எழுத்து |
பினீசிய எழுத்து | புராதன எபிரேய அரிச்சுவடி | அரமேய அரிச்சுவடி | |
அலிஃப் | א | א | א | |||||
பெத் | ב | ב | ב | |||||
கிமெல் | ג | ג | ג | |||||
டலட் | ד | ד | ד | |||||
ஹி | ה | ה | ה | |||||
வஃவ் | ו | ו | ו | |||||
சயின் | ז | ז | ז | |||||
கெட் | ח | ח | ח | |||||
டெட் | ט | ט | ט | |||||
யொட் | י | י | י | |||||
கஃப் | כ | כ | כ | |||||
இறுதி கஃப் | ך | ך | ך | |||||
லமெட் | ל | ל | ל | |||||
மெம் | מ | מ | מ | |||||
இறுதி மெம் | ם | ם | ם | |||||
நன் | נ | נ | נ | |||||
இறுதி நன் | ן | ן | ן | |||||
சமேக் | ס | ס | ס | |||||
அயின் | ע | ע | ע | |||||
பே | פ | פ | פ | |||||
இறுதி பே | ף | ף | ף | |||||
ஸாடி | צ | צ | צ | , | ||||
இறுதி ஸாடி | ץ | ץ | ץ | |||||
குஃப் | ק | ק | ק | |||||
ரெஷ் | ר | ר | ר | |||||
சின் | ש | ש | ש | |||||
டாவ் | ת | ת | ת |
அடிக்குறிப்புக்கள்
தொகுஅ^ "அரிச்சுவடி" என்பதற்கான எபிரேயப் பதம் (அலிஃப்பெத்) "-" இன்றி எழுதப்படும்.
உசாத்துணை
தொகு- ↑ "Hebrew Alphabet". பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2014.
வெளி இணைப்புகள்
தொகு- The Hebrew alphabet, meanings, and spiritual symbolism பரணிடப்பட்டது 2013-11-26 at the வந்தவழி இயந்திரம்
- How to draw letters
- Official Unicode standards document for Hebrew
- Transliterate your English name into Hebrew Letters பரணிடப்பட்டது 2010-04-01 at the வந்தவழி இயந்திரம்
- Hebrew Alphabet Charts
- Interactive Hebrew Alphabet Lesson பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம்
- Mobile OCR Hebrew Dictionary