கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை

(எப்பார்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை (Revolutionary Armed Forces of Colombia—People's Army) அல்லது எப்பார்க் (FARC) என்பது தென் அமெரிக்கா] கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடான கொலொம்பியாவில் அரசுக்கு எதிராக 52 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் போராட்ட அமைப்பு ஆகும்.[10] 1964 ஆம் ஆண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டு இன்றுவரை போராட்டம் நடத்திக்கொண்டு உள்ளது. இவ்வமைப்பு அதிகமாக ஆய்தப்படையின் போர் உத்திகளை வகுத்து போராடிக்கொண்டு உள்ளது.[11]

எப்பார்க்
Revolutionary Armed Forces of Colombia
People's Army
கொலம்பிய மோதல்
இயங்கிய காலம் 1964–தற்போதுவரை
கொள்கை
 • மார்க்சிய லெனினியம்
 • பொலிவரினியம்
 • புரட்சிகர சோசலிசம்
 • இடது சிறகு தேசியம்
 • ஃபோகோ கோட்பாடு
தலைவர்கள்
தலைமையகம்
 • காசா வேர்ட் (1965–1990)
 • லாஸ் பொசோஸ், ஹெர்ரெரா[1] (1990–2001)
செயற்பாட்டுப்
பகுதி
தெற்கு தென் மேற்கு, வட மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக கொலம்பியா. ஊடுருவல்கள் பெரு, வெனிசுலா, பிரேசில்,[2] பனாமா,[3] மற்றும் எக்குவடோர். இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில், முக்கியமாக மெக்ஸிக்கோ, பராகுவே, அர்ஜென்டீனா, மற்றும் பொலிவியாவில் ஆங்காங்கே முன்னிலையில்.
Strength 7,000–10,000 (2013)[4][5][6][7][8][9]
கூட்டு  கியூபா (until 1991)
 சோவியத் ஒன்றியம் (pre 1991)
ஐரியக் குடியரசுப் படை
எதிராளிகள்
 • கொலம்பிய அரசு
 • கொலம்பிய இடது சிறகு பாராளுமன்ற குழுக்கள்
 • ஐக்கிய அமெரிக்க அரசு

மேற்கோள்கள்தொகு

 1. Interview with FARC Commander Simón Trinidad
 2. "FARC have 'drug trafficking networks' in Brazil – Colombia news". Colombia Reports (19 May 2010). பார்த்த நாள் 17 October 2011.
 3. "Panama's Darien teems with FARC drug runners". Reuters. 26 May 2010. http://www.reuters.com/article/idUSTRE64P01720100526. 
 4. "Colombian soldiers die in clashes". BBC News. 21 July 2013. http://www.bbc.co.uk/news/world-latin-america-23394408. பார்த்த நாள்: 11 January 2014. 
 5. "Colombia's peace talks: To the edge and back again". The Economist. 31 August 2013. http://www.economist.com/news/americas/21584384-hiccup-serves-confirm-government-and-farc-are-making-progress-edge-and. பார்த்த நாள்: 11 January 2014. 
 6. "Farc, terrorismo y diálogos – EL UNIVERSAL – Cartagena". பார்த்த நாள் 11 January 2014.
 7. "Desmovilización, principal arma contra las guerrillas" (Spanish). eltiempo.com. பார்த்த நாள் 27 September 2013.
 8. "Colombia army claims guerrillas have lost 5000 fighters in past 2 years". colombiareports.co. பார்த்த நாள் 27 September 2013.
 9. "Comandantes de Fuerza presentaron resultados operacionales de los últimos 2 años" (Spanish). mindefensa.gov.co. பார்த்த நாள் 27 September 2013.
 10. "BBC News – Profiles: Colombia's armed groups". BBC News. பார்த்த நாள் 17 December 2014.
 11. ஃபார்க் சமாதான உடன்படிக்கைக்கு ஏன் கொலம்பிய மக்கள் ஆதரவளிக்கவில்லை?பிபிசி தமிழ் அக்டோபர் 4 2016

வெளி இணிப்புகள்தொகு