எப்பாளா சட்டமன்றத் தொகுதி
இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி
எப்பாளா சட்டமன்றத் தொகுதி (Hebbal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 158 ஆகும்.[2][3]
எப்பாளா (ஹெப்பாள்) | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 158 | |
பெங்களூரு நகர மாவட்டத்தில் எப்பாளா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகரம் |
மக்களவைத் தொகுதி | பெங்களூரு வடக்கு |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பி. எஸ். சுரேஷ்[1] | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
2008 | கட்டா சுப்ரமண்ய நாயுடு[4] | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | ஆர். ஜகதீஷ் குமார்[5] | ||
2016[i] | ஒய். ஏ. நாராயண சுவாமி | ||
2018 | பி. எஸ். சுரேஷ்[1][6][7] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2023 |
குறிப்பு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - எப்பாளா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 29 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "எப்பாளா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 5.0 5.1 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)