எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லூரி

எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி, (Emerald Heights College for Women) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. [1] இக்கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்குகிறது.

எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லூரி
குறிக்கோளுரை"Shine In Use"
வகைபொது
உருவாக்கம்1969
முதல்வர்முனைவர். எஸ். பார்வதி
அமைவிடம்
படைய பைக்காரா சாலை, பிக்ங்க்பாய்ட், உதகமண்டலம்
, ,
643006
,
11°24′59″N 76°40′24″E / 11.4164887°N 76.6732822°E / 11.4164887; 76.6732822
வளாகம்நகர்பகுதி
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம் என்ஏஏசி பி தகுதிச் சான்று
இணையதளம்http://www.emeraldheightscollegeooty.com/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இந்தக் கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு