எமி (ஆங்கில மொழி: Amy) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில மொழித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆசிஃப் கபாடியா என்பவர் இயக்க, ஜேம்ஸ் கே-ரீஸ், ஜார்ஜ் பங்க, பவுல் பெல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு சூலை 3ஆம் நாள் வெளியாகியது. இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆசுக்கர் விருதினை வென்றது.

எமி
இயக்கம்ஆசிஃப் கபாடியா
தயாரிப்பு
  • ஜேம்ஸ் கே-ரீஸ்
  • ஜார்ஜ் பங்க
  • பவுல் பெல்
இசை
நடிப்புஏமி வைன்ஹவுஸ்
ஒளிப்பதிவுமாட் கர்டிஸ்
படத்தொகுப்புகிறிஸ் கிங்
கலையகம்
வெளியீடு16 மே 2015 (2015-05-16)(2015 கேன்ஸ் திரைப்பட விழா)
3 சூலை 2015 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்128 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$3.1 மில்லியன்[2]

மேற்கோள்கள் தொகு

  1. "AMY (15)". British Board of Film Classification. 2 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2015.
  2. "Amy (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமி&oldid=2918214" இலிருந்து மீள்விக்கப்பட்டது