எமிலியானோ-ரோமாஞோலோ

எமிலியானோ-ரோமாஞோலோ என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள எமிலியா-ரோமாஞா மற்றும் லோம்பார்தி பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]

Emiliano-Romagnolo
Emiliàn e rumagnòl
நாடு(கள்) இத்தாலி
 சான் மரீனோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2roa
ISO 639-3Either:
egl — Emilian
rgn — Romagnol

மேற்கோள்கள்

தொகு
  1. "La lingua italiana, i dialetti e le lingue straniere Anno 2006" (PDF). istat.it. Archived from the original (PDF) on 22 July 2012. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  2. "639 Identifier Documentation: eml". SIL International.
  3. Loporcaro, Michele (2009). Profilo linguistico dei dialetti italiani. Bari: Laterza. pp. 104–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-420-8920-9. இணையக் கணினி நூலக மைய எண் 318631969.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியானோ-ரோமாஞோலோ&oldid=4164590" இலிருந்து மீள்விக்கப்பட்டது