எம். எம். மீரான் பிள்ளை

எம். எம். மீரான் பிள்ளை இந்திய முஸ்லிம் எழுத்தாளர். தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்த இவர் ஒரு கவிஞரும், எழுத்தாளரும், ஆய்வாளரும், சொற்பொழிவாளரும், பல்வேறு நூல்களை எழுதியவரும், சமூக ஆர்வலரும், பல்வேறு பரிசில்களையும், விருதுகளையும் பெற்றவருமாவார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • காப்பிய உளவியல் பார்வை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._மீரான்_பிள்ளை&oldid=2613608" இலிருந்து மீள்விக்கப்பட்டது