எம். நரசிம்மம்
மைதாவோலு நரசிம்மம் (Maidavolu Narasimham) (3 சூன் 1927 - 20 ஏப்ரல் 2021) இந்திய ஆட்சிப் பணி அதிகாரிட்யும், சிறந்த இந்திய வங்கியாளரான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் 13-வது ஆளுநராக 2 மே 1977 முதல் 30 நவம்பர் 1977 முடிய பணியாற்றியவர்.[2] For his contributions to the banking and financial sector in India, he is often referred to as the father of banking reforms in India.[3][4] இவர் வங்கித் துறையை சீரைமைப்பதற்கு புதிதாக தனியார் வங்கிகள் அமைத்தல், சொத்து மீட்பு நிதியை உருவாக்குதல், கிராமிய வங்கிகள் நிறுவதல், பொதுத்துறை வங்கிகளில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் மூலதன சந்தை இணைக்கப்பட்ட வங்கி சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.[5]
எம். நரசிம்மம் | |
---|---|
13வதுஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி | |
பதவியில் 2 மே 1977 – 30 நவம்பர் 1977 | |
முன்னையவர் | கே. ஆர் புரி |
பின்னவர் | ஐ. ஜி. படேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மைதாவோலு நரசிம்மம் 3 சூன் 1927 நெல்லூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா[1] |
இறப்பு | 20 ஏப்ரல் 2021 (93 வயது) ஐதராபாத், தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பிள்ளைகள் | 1 |
நரசிம்மம் உலக வங்கி , அனைத்துலக நாணய நிதியம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளில் இயக்குநராக பணியாற்றிய்வர். [4] மேலும் இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் செயலளராகவும் பணியாற்றியவர். இவர் 2000-இல் பத்ம விபூஷண் விருது பெற்றவர்.
வெளியிட்ட நூல்கள்
தொகு- Narasimham, M. (1985). India and the Current Crisis in the International Economy (in ஆங்கிலம்). IMC Economic Research and Training Foundation.
- Narasimham, M. (1988). World Economic Environment and Prospects for India (in ஆங்கிலம்). Sterling Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-0769-6.
- System, India Committee on the Financial; Narasimham, M. (1992). The Financial System, Report (in ஆங்கிலம்). Nabhi Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7274-027-6.
- Narasimham, M. (2002). Economic Reforms: Development and Finance (in ஆங்கிலம்). U B S P D. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7476-381-5.
- Narasimham, M. (2002). From Reserve Bank to Finance Ministry and Beyond: Some Reminiscences (in ஆங்கிலம்). UBS Publishers' Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7476-397-6.[4]
இறப்பு
தொகுஎம். நரசிம்மம் தமது 94 அகவையில் கொரானா பெருந்தொற்று காராணமாக 20 ஏப்ரல் 2021 அன்று ஐதராபாத் மருத்துவமனையில் மறைந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "M Narasimham, Father of Indian Banking Reforms, Is No More". Dr B Yerram Raju. Money Life. 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
- ↑ "M Narasimham". Reserve Bank of India. Archived from the original on 16 September 2008. பார்க்கப்பட்ட நாள் 15 September 2008.
- ↑ "M Narasimham, who passed away Tuesday, was father of banking reforms". The Indian Express (in ஆங்கிலம்). 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.
- ↑ 4.0 4.1 4.2 "M Narasimham Was The Doyen Of Banking Reforms In India". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.
- ↑ WHAT IS A NARASIMHAM COMMITTEE?
- ↑ M Narasimham, the only RBI governor from central bank’s cadre, dies due to COVID
வெளி இணைப்புகள்
தொகு- Report of the Committee on the Financial System (1991)
- Action Taken Report -- Committee on Banking Sector Reforms (1998)