எம். வேட்ரபட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

எம். வேட்ரபட்டி (M Vetrapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

எம். வேட்ரபட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 305

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'35.7"N 78°24'53.4"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 203 குடும்பங்களும் 814 மக்களும் வசிக்கின்றனர். இதில் 473 ஆண்களும் 341 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள்

தொகு
  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006'35.7%22N+78%C2%B024'53.4%22E/@12.1099202,78.4126533,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.109915!4d78.414842
  3. "M Vetrapatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வேட்ரபட்டி&oldid=3647514" இலிருந்து மீள்விக்கப்பட்டது