எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி
எம்249 இலகு இயந்திரத் துப்பாக்கி (M249 light machine gun) என்பது பெல்ஜிய எப்என் மினிமியின் அமெரிக்கத் தழுவலான ஒரு இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும். எம்249 தென் கரொலைனாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் பரவலாகப் பயன்படுத்தும் ஆயுதமாகும். இது 1984 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எம்249 காலாட்படைகளுக்கு பாரிய அளவு விகித சுடுதலையும் இலக்கு நேர்த்தியையும் வழங்கும் இயந்திரத் துப்பாக்கியாகவும் உள்ளது.
Light Machine Gun, 5.56 mm, M249 | |
---|---|
M249 Para fitted with Trijicon ACOG and RFI collapsible stock | |
வகை | Squad automatic weapon/இலகு இயந்திரத் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு (M249 derivative) பெல்ஜியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1984–present |
பயன் படுத்தியவர் | United States of America மலேசியா[2] |
போர்கள் | Invasion of Panama Persian Gulf War Unified Task Force Bosnian War Kosovo War Afghan War ஈராக் போர் Turkey–PKK conflict சிரிய உள்நாட்டுப் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பு | 1976 |
தயாரிப்பாளர் | Fabrique Nationale de Herstal |
ஓரலகுக்கான செலவு | US$4,087[3] |
உருவாக்கியது | late 1970s–present |
மாற்று வடிவம் | See Variants |
அளவீடுகள் | |
எடை | 7.5 kg (17 lb) empty, 10 kg (22 lb) loaded |
நீளம் | 40.75 அங் (1,035 mm) |
சுடு குழல் நீளம் | 465 mm (18 அங்), 521 mm (21 அங்) |
தோட்டா | 5.56×45mm NATO |
வெடிக்கலன் செயல் | Gas-operated, open bolt |
சுடு விகிதம் | Sustained rate of fire: 100 RPM Rapid rate of fire: 200 RPM Cyclic rate of fire: 800 RPM |
வாய் முகப்பு இயக்க வேகம் | 915 m/s (3,000 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 700 m (770 yd) (point target, 465 mm barrel)
800 m (870 yd) (point target, 521 barrel) 3,600 m (3,940 yd) (maximum range) |
கொள் வகை | M27 linked disintegrating belt, STANAG magazine |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Al-Balaa, Nadine; Nina Akel Khalil (15 January 2010), قائد الجيش أشاد بدقة التنفيذ والتنسيق (in Arabic), Lebanese Armed Forces, பார்க்கப்பட்ட நாள் 15 January 2010
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "PASKAU Malaysian Special Air Service Weapons". Military Factory. Archived from the original on மே 7, 2016. பார்க்கப்பட்ட நாள் April 14, 2016.
- ↑ Military Analysis Network, M249 Light Machine Gun.
வெளி இணைப்புகள்
தொகு- Manufacturer's Website பரணிடப்பட்டது 2013-01-23 at the வந்தவழி இயந்திரம்
- U.S. Army M249 Fact File
- FAS Military Analysis Network—M249 SAW
- Modern Firearms—FN Minimi/M249 பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Nazarian's Gun's Recognition Guide (FILM) FN M249 SAW Presentation (mpeg)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |