எரிக் ராபர்ட்சு

எரிக் அந்தோனி ராபர்ட்சு (ஆங்கிலம்:Eric Anthony Roberts; பிறப்பு ஏப்ரல் 18, 1956) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். 1978 இல் வெளிவந்த கிங் ஆப் த சிப்சீசு திரைப்படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார். அத்திரைப்படத்திற்காக தனது முதல் கோல்டன் குளோப் விருது பரிந்துரையினையும் பெற்றார். நடிகை ஜூலியா ராபர்ட்சின் அண்ணன் ஆவார்.[1][2]

எரிக் ராபர்ட்சு
Eric Roberts
2015 இல் எரிக் ராபர்ட்சு
பிறப்புஎரிக் அந்தோனி ராபர்ட்சு
ஏப்ரல் 18, 1956 (1956-04-18) (அகவை 67)
பிலாக்சி, மிசிசிப்பி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1974–தற்காலம்
துணைவர்
  • சான்டி டெனிசு (1980–1985)
  • கெல்லி கன்னிங்காம் (1988–1991)
வாழ்க்கைத்
துணை
எலைசா கேரட்டு (தி. 1992)
பிள்ளைகள்எம்மா ராபர்ட்ஸ்
உறவினர்கள்
வலைத்தளம்
www.ericrobertsactor.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

40 ஆண்டுகள் திரைப்படத்துறையில் 700-இற்கும் மேப்பட்ட தலைப்புகளில் நடித்துள்ளார்.[3][4][5][6][7] த டார்க் நைட் (2008) திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Eric Roberts". GoldenGlobes.com. Hollywood Foreign Press Association. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "THE 58TH ACADEMY AWARDS - 1986". Oscars.org. அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Caudill, Joshua. "Exclusive Interview: Eric Roberts Talks 'The Condemned 2'". CraveOnline.com. Crave Online. Archived from the original on 13 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. Caudill, Joshua. "Exclusive Interview: Eric Roberts Talks 'The Condemned 2'". CraveOnline.com. Crave Online. Archived from the original on 13 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "Eric Roberts hollywood legend". pr.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help).
  6. Kashner, Sam (31 சனவரி 2018). "Eric Roberts the hardest working man in Hollywood". Vanity Fair (in ஆங்கிலம்). No. Hollywood. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2019. {{cite magazine}}: Check date values in: |access-date= (help).
  7. "Eric Roberts Hollywood legend". YouTube. Archived from the original on 2021-10-30. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help).

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_ராபர்ட்சு&oldid=3928204" இலிருந்து மீள்விக்கப்பட்டது