எரித்ரோசெர்கசு
எரித்ரோசெர்கசு | |
---|---|
கசுக்கொட்டைத் தலை ஈப்பிடிப்பான், எரித்ரோசெர்கசு மெக்காலி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரித்ரோசெர்சிடே
|
பேரினம்: | எரித்ரோசெர்கசு ஹார்ட்லாப், 1857
|
மாதிரி இனம் | |
கசுக்கொட்டைத் தலை ஈப்பிடிப்பான், எரித்ரோசெர்கசு மெக்காலி[1] காசின், 1855 |
எரித்ரோசெர்கசு (Erythrocercus) என்பது ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று ஈப்பிடிப்பான் சிற்றினங்களைக் கொண்ட பறவைப் பேரினமாகும்.
இந்தப் பேரினம் இதன் சொந்த குடும்பமான எரித்ரோசெர்சிடேவில் வைக்கப்பட்டுள்ளது. இது 2012-இல் சில்க் பெரெகின் மற்றும் கூட்டாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
| |||||||||||||||||||||||||||||||||||||||
2019இல் வெளியிடப்பட்ட கார்ல் ஆலிவெரோசு மற்றும் சக ஊழியர்களின் ஆய்வின் அடிப்படையில் குடும்ப உறவுகளைக் காட்டும் கிளை வரைபடம்.[3] பிராங்க் கில் (பறவையியல் நிபுணர்), பமீலா ராசுமுசென் மற்றும் டேவிட் டான்ஸ்கர் பன்னாட்டு பறவையியல் குழு (IOC) சார்பாக பராமரிக்கப்படும் பறவை பட்டியலிலிருந்து சிற்றினங்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டது.[4] |
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:
படம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
சின்ன மஞ்சள் ஈப்பிடிப்பான் | எரித்ரோசெர்கசு கோலோக்ளோரசு | கென்யா, சோமாலியா, தான்சானியா | |
லிவிங்சுடன் ஈப்பிடிப்பான் | எரித்ரோசெர்கசு லிவிங்ஸ்டோனி | மலாவி, மொசாம்பிக், தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே. | |
கசுக்கொட்டைத் தலை ஈப்பிடிப்பான் | எரித்ரோசெர்கசு மெக்காலி | அங்கோலா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட் டிவார், ஈக்வடோரியல் கினி, காபோன், கானா, கினி, லைபீரியா, மாலி, நைஜீரியா, சியரா லியோன், உகாண்டா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Scotocercidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Fregin, Silke; Haase, Martin; Olsson, Urban; Alström, Per (2012). "New insights into family relationships within the avian superfamily Sylvioidea (Passeriformes) based on seven molecular markers". BMC Evolutionary Biology 12 (Article 157): 1-12. doi:10.1186/1471-2148-12-157.
- ↑ Oliveros, C.H. (2019). "Earth history and the passerine superradiation". Proceedings of the National Academy of Sciences of the United States of America 116 (16): 7916–7925. doi:10.1073/pnas.1813206116. பப்மெட்:30936315.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "IOC World Bird List Version 11.2". International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- "Erythrocercus Hartlaub, 1857". ITIS. பார்க்கப்பட்ட நாள் 2010-08-27.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Erythrocercus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Erythrocercus பற்றிய தரவுகள்