எரிமலை சுண்டெலி

கொறித்துண்ணி

Chordata

எரிமலை சுண்டெலி (Volcano mouse) அல்லது சாவகம் மூஞ்சூறு சுண்டெலி (மசு வல்கனி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இதுஇந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இதன் உடல் நீளம் 80 முதல் 92 மி.மீ. நீளமுடையது. வாலின் நீளம் 84 முதல் 92 மி.மீ. ஆகும். இந்த சுண்டெலியின் உடல் மற்றும் வாலின் நீளம் சமமானது. பெண் சுண்டெலி மூன்று இணை பாற்சுரப்பிகளைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் இரவாடுதல் வகையின.[3]

எரிமலை சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. vulcani
இருசொற் பெயரீடு
Mus vulcani
(இராபின்சன் & குளோசு, 1919)

மேற்கோள்கள்

தொகு
  1. Aplin, K. (2008). "Mus vulcani". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/13989/0/0. பார்த்த நாள்: 10 December 2009.  Database entry includes a brief justification of why this species is of vulnerable.
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1411. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. https://www.gbif.org/species/2438808
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலை_சுண்டெலி&oldid=3928206" இலிருந்து மீள்விக்கப்பட்டது