எருமைக்கள்ளி முள்ளியான்
எருமைக்கள்ளி முள்ளியான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. fimbriata
|
இருசொற் பெயரீடு | |
Chorizanthe fimbriata Nutt. |
எருமைக்கள்ளி முள்ளியான் (Chorizanthe fimbriata) இது ஒரு பூக்கும் தாவரங்களில் ஆண்டுத் தாவரம் ஆகும். பொதுவாக கலிபோர்னியா பகுதிகளிலும் வடக்கு பாகா கலிபோர்னியா பகுதிகளிலும் காணப்படுகிறது.[1][2]
வாழிடம்
தொகுஇத்தாவரம் சான் ஜசின்டோ மலைகளுக்கு உட்பிரதேசங்களில் மற்றும் தென் கலிபோர்னியாவின் பகுதிகளிலும் காணப்படுகிறது. இத்தாவரம் வாழும் பகுதி கடலோரம் ஆகும்.
உணவு
தொகுஇத்தாவரத்தின் பாகங்கள் அனைத்துமே உணவாக உண்ணப்படுகிறது.
மேற்கோள்
தொகுவெளி இணைப்பு
தொகு- Jepson Manual Treatment: Chorizanthe fimbriata
- USDA: Plants Profile Chorizanthe fimbriata
- Chorizanthe fimbriata – Images at CalPhotos archive - & Plant form photo in full bloom, direct sun
- Photo-High Res--(Close-up of Flower) பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்; Article பரணிடப்பட்டது 2013-02-21 at Archive.today; Main Article பரணிடப்பட்டது 2015-09-21 at the வந்தவழி இயந்திரம் – "San Diego County Wildflowers"