எர்பியம்(III) தெலூரைடு

வேதிச் சேர்மம்

எர்பியம்(III) தெலூரைடு (Erbium(III) telluride) என்பது Er2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியத்தின் தெலூரைடு உப்புகளில் இதுவும் ஒன்றாகும். Fddd என்ற இடக்குழுவில் 0.77(5) எலக்ட்ரான் வோல்ட்டு என்ற ஆற்றல் இடைவெளியுடன் Sc2S3 என்ற கட்டமைப்பில் இது படிகமாகிறது. குறைக்கடத்திப் பண்புகளைப் பெற்றுள்ளது. எர்பியம் மற்றும் தெலூரியம் தனிமங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்து எர்பியம்(III) தெலூரைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[1][2] அல்லது எர்பியம்(III) குளோரைடு சேர்மத்தை வேதியியல் ஆவி கடத்தல் வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[3]

எர்பியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12020-39-2 Y
ChemSpider 34996724
EC number 234-658-7
InChI
  • InChI=1S/2Er.3Te/q2*+3;3*-2
    Key: SCFNIJFCATUCDM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336879
  • [Er+3].[Er+3].[Te-2].[Te-2].[Te-2]
பண்புகள்
Er2Te3
வாய்ப்பாட்டு எடை 717.32 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. J. F. Miller, F. J. Reid, R. C. Himes (1959). "Rare Earth Compound Semiconductors" (in en). Journal of the Electrochemical Society 106 (12): 1043. doi:10.1149/1.2427206. https://iopscience.iop.org/article/10.1149/1.2427206. பார்த்த நாள்: 2023-06-13. 
  2. Miller, J. F.; Himes, R. C. Rare earth intermetallic compounds with elements of Groups V and VI. Rare Earth Res., Seminar, Lake Arrowhead, Calif., 1960. 232-240. CAN: 58:58337.
  3. Klaus Stöwe (May 1998). "Kristallstruktur, Leitfähigkeit und magnetische Suszeptibilität von Er2Te3 3" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 624 (5): 872–876. doi:10.1002/(SICI)1521-3749(199805)624:5<872::AID-ZAAC872>3.0.CO;2-J. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_தெலூரைடு&oldid=4135988" இலிருந்து மீள்விக்கப்பட்டது