எர்பியம் அயோடேட்டு

வேதிச் சேர்மம்

எர்பியம் அயோடேட்டு (Erbium iodate) என்பது Er(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.

எர்பியம் அயோடேட்டு
இனங்காட்டிகள்
14723-96-7 நீரிலி Y
54172-09-7 இருநீரேற்று Y
InChI
  • InChI=1S/3HIO3.Er/c3*2-1(3)4;/h3*(H,2,3,4);/q;;;+3/p-3
    Key: SJSQSCFANAWQCT-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Er+3].O=I(=O)[O-].O=I(=O)[O-].O=I(=O)[O-]
பண்புகள்
Er(IO3)3
வாய்ப்பாட்டு எடை 691.97
தோற்றம் வெளிர் இளஞ் சிவப்பு[1] or orange crystals (anhydrous)[2]
pink[2] or red crystals (dihydrate)[3]
அடர்த்தி 4.956 கி·செ.மீ-3 (20 °செல்சியசு, இருநீரேற்று)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

எர்பியம் அயோடேட்டை 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் எர்பியம் பெர்ரயோடேட்டையும் நீரில் கரைந்துள்ள பெர்ரயோடிக் அமிலத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம். இவ்வினையில் நீரற்ற மற்றும் இருநீரேற்று படிகங்கள் உருவாகும்.[2]

பண்புகள்

தொகு

எர்பியம் அயோடேட்டு இருநீரேற்று 266 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழே நிலைப்புத் தன்மை கொண்டதாகும். 289 °செல்சியசு வெப்பநிலையில் இது இரண்டு நீர் மூலக்கூறுகளை இழக்கிறது. மேலும் 589 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து அயோடினை உருவாக்கி ஆக்சிசனை வெளியிடுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Sykora, Richard E.; Khalifah, Peter; Assefa, Zerihun; Albrecht-Schmitt, Thomas E.; Haire, Richard G. (Aug 2008). "Magnetism and Raman spectroscopy of the dimeric lanthanide iodates Ln(IO3)3 (Ln=Gd, Er) and magnetism of Yb(IO3)3" (in en). Journal of Solid State Chemistry 181 (8): 1867–1875. doi:10.1016/j.jssc.2008.04.019. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022459608002089. 
  2. 2.0 2.1 2.2 Douglas, Paul; Hector, Andrew L.; Levason, William; Light, Mark E.; Matthews, Melissa L.; Webster, Michael (Mar 2004). "Hydrothermal Synthesis of Rare Earth Iodates from the Corresponding Periodates: II 1) . Synthesis and Structures of Ln(IO 3 ) 3 (Ln = Pr, Nd, Sm, Eu, Gd, Tb, Ho, Er) and Ln(IO 3 ) 3 · 2H 2 O (Ln = Eu, Gd, Dy, Er, Tm, Yb)" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 630 (3): 479–483. doi:10.1002/zaac.200300377. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200300377. 
  3. 3.0 3.1 3.2 Pan, Chun-Yang; Mai, Hai-Deng; Chen, Wu-Zhou; Zhao, Feng-Hua; Yang, Hong-Mei (2014). "Synthesis, Structure, and Properties of a New ErIII Iodate" (in en). Australian Journal of Chemistry 67 (5): 763. doi:10.1071/CH13570. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. http://www.publish.csiro.au/?paper=CH13570. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்_அயோடேட்டு&oldid=3978134" இலிருந்து மீள்விக்கப்பட்டது