எர்பியம் பாசுபைடு
வேதிச் சேர்மம்
எர்பியம் பாசுபைடு (Erbium phosphide) என்பது ErPஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [3][4][5][6]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் எர்பியம், எர்பியம் மோனோபாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
[2] 12218-47-2[2] | |
ChemSpider | 74864 |
EC number | 235-403-2[1] |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82973 |
| |
பண்புகள் | |
ErP | |
வாய்ப்பாட்டு எடை | 198.23 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஎர்பியத்தையும் பாசுபரசையும் சேர்த்து சூடுபடுத்தினால் எர்பியம் பாசுபைடு உருவாகிறது.
- Er + P → ErP
இயற்பியல் பண்புகள்
தொகுஎர்பியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் படிகங்களாக உருவாகிறது. [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chambers, Michael. "ChemIDplus - 0012218472 - AGXKTYMXNZEEHT-UHFFFAOYSA-N - Erbium phosphide (ErP) - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (in ஆங்கிலம்). chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "CAS Common Chemistry - Erbium phosphide (ErP)". commonchemistry.cas.org. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "Holmium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "System of Registries | US EPA" (in ஆங்கிலம்). Environmental Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 129. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ (in ru) Referativnyĭzhurnal: Khimii︠a︡. Izd-voAkademiinauk SSSR. 1979. p. 468. https://www.google.com/books/edition/Referativny%C4%AD_zhurnal/aynG2P7UPf8C?hl=en&gbpv=1&bsq=%D1%84%D0%BE%D1%81%D1%84%D0%B8%D0%B4+%D1%8D%D1%80%D0%B1%D0%B8%D1%8F+ErP&dq=%D1%84%D0%BE%D1%81%D1%84%D0%B8%D0%B4+%D1%8D%D1%80%D0%B1%D0%B8%D1%8F+ErP&printsec=frontcover. பார்த்த நாள்: 24 December 2021.
- ↑ "Erbium Phosphide ErP". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.