எலக்சன்
எலக்சன் (Election) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அரசியல் அதிரடித் திரைப்படமாகும். தமிழ் இயக்கிய இப்படத்தை ரீல் குட் பிலிம்சு தயாரித்தது. இப்படத்தில் விஜயகுமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பிரீத்தி அசுரானி, இரிச்சா ஜோசி (அவரது அறிமுகம்) ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன், திலீபன், இராஜீவ் ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
எலக்சன் Election | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | தமிழ் |
தயாரிப்பு | ஆதித்யா |
திரைக்கதை | தமிழ் |
இசை | கோவிந்த் வசந்தா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மகேந்திரன் செயராசு |
படத்தொகுப்பு | சி. எசு. பிரேம் குமார் |
கலையகம் | ரீல் குட் பிலிம்சு |
விநியோகம் | சக்தி பிலிம் பேக்டரி |
வெளியீடு | 17 மே 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரீல் குட் பிலிம்சின் முதல் முயற்சியாக இருப்பதால், 2022 சூலை மாதம் தயாரிப்பு: 1 என்ற தற்காலிக தலைப்பில் இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு 2024 பெப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. முதன்மைப் படம் எடுக்கும் பணி அதே மாதத்தில் தொடங்கியது. பெரும்பாலும் சென்னையில் 62 நாட்கள் என்ற ஒரே அட்டவணையில் படமாக்கப்பட்டது. செப்டம்பர் தொடக்கத்தில் முடிவடைந்தது. கோவிந்த் வசந்தா இசையமைத்த இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சி. எஸ். பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
எலக்சன் 2024 மே 17 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
தொகு- விஜயகுமார்
- ப்ரீத்தி அசுரானி
- இரிச்சா ஜோசி
- ஜார்ஜ் மரியான்
- பாவெல் நவகீதன்
- திலீபன்
- இராஜீவ் ஆனந்த்
- நச்சியல் சுகந்தி
- சமீர் தர்சன்
தயாரிப்பு
தொகுமுதன்மை புகைப்படம் எடுக்கும் பணி 2022 சூலை 13 அன்று தொடங்கி 2022 செப்டம்பர் 4 அன்று முடிவடைந்தது.[1] இப்படம் 2024 மே 17 அன்று வெளியிடப்பட்டது.[2] முழு படப்பிடிப்பும் 70 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது.[3] தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, ஆசிரியர் சி. எஸ். பிரேம் குமார் ஆகியோராவர்.[4][5]
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார். [6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "எலக்சன்" | ஞானகரவேல் | முகேஷ் முகமது | 3:20 | ||||||
2. | "மன்னவன்" | யுகபாரதி | ஹரிசரண், சுவேதா மோகன் | 3:44 | ||||||
மொத்த நீளம்: |
7:00 |
வெளியீடு
தொகுவரவேற்பு
தொகுதி இந்து கோபிநாத் இராஜேந்திரன், "ஆர்வமுள்ள விஜய் குமார் வடிவற்ற இப்படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்" என்று எழுதினார்.[9] ஓடிடி பிளே அனுசா சுந்தர் 2.5 என மதிப்பிட்டு"அதன் கிட்டத்தட்ட நேரியல் கதையில், சில பயனுள்ள காட்சிகளுடன், எலக்சன் என்பது அரசியலின் நுணுக்கத்தை ஆராயும் ஒரு படம்" என்று கூறினார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajendran, Gopinath (2022-07-13). "Vijay Kumar's next with Seththumaan director launched". The New Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 2024-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ "'உறியடி' நாயகனின் அடுத்த படம்: தரமான சம்பவம் லோடிங்.!". Samayam Tamil. Archived from the original on 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ Bharat, E. T. V. (2022-09-05). "உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு...!". ETV Bharat News. Archived from the original on 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ மலர், மாலை (2024-02-22). "'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு". www.maalaimalar.com. Archived from the original on 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ "'உறியடி' விஜய்குமாரின் 'எலக்சன்' மே 17-ம் தேதி வெளியீடு". Hindu Tamil Thisai. Archived from the original on 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ "Vijay Kumar's film with Tamizh titled 'Election'". The Times of India. 2024-02-23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257 இம் மூலத்தில் இருந்து 2024-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240506194557/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-kumars-film-with-tamizh-titled-election/articleshow/107935770.cms.
- ↑ "மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம்". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Archived from the original on 2024-05-06. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ "'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு". www.tamilmirror.lk (in Tamil). Archived from the original on 2024-02-25. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "‘Election’ movie review: An earnest Vijay Kumar tries to salvage this meandering film". The Hindu. 2024-05-17. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/movies/election-movie-review-an-earnest-vijay-kumar-tries-to-salvage-this-meandering-film/article68187121.ece.
- ↑ "Election Movie Review: Shines light on grassroot politics but becomes generic". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-17.