ஓலந்து தீவுகள்
பின்லாந்தின் தன்னாட்சிப் பிராந்தியம்
(எலந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு IPA: ['oːland]) அல்லது பொதுவாக ஓலந்து தீவுகள் பாலிடிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது பின்னிலாந்தின் சுவீடிய மொழி பேசும் சுயாட்சி மாகாணமாகும்.
ஓலந்து தீவுகள் Landskapet Åland Ahvenanmaan maakunta | |
---|---|
குறிக்கோள்: கிடையாது | |
நாட்டுப்பண்: W:Ålänningens sång | |
தலைநகரம் | மரியம்ன் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | சுவீடிய மொழி |
அரசாங்கம் | சுயாட்சி மாகாணம் |
• ஆளுனர் | பீட்டர் லின்பேக்1 |
• முதல்வர் | ரொஜர் நோர்ட்லுட் |
சுயாட்சி | |
• கோரல் | 1920 |
• அங்கீகாரம் | 19212 |
பரப்பு | |
• மொத்தம் | 13,517 km2 (5,219 sq mi) (தரப்படுத்தப்படவில்லை) |
• நீர் (%) | 89 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 26,711 |
நாணயம் | ஐரோ (€)4 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (EET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (EEST) |
அழைப்புக்குறி | 358 (பிரதேச இலக்கம் 18) |
இணையக் குறி | .ax5 |
|
இத்தீவுக்கூட்டங்களில் பசடா ஓலந்து மிக முக்கிய தீவாகும். இங்கு மொத்த மக்கள் தொகையில் 90% மக்கள் வாழ்கிறார்கள்[1]. இதைத் தவிர கிழக்கில் மேலும் 6,500 பாறைத்தீவுகளைக் கொண்டுள்ளது[2]. பசடா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[3]; இது மார்கெட்டுத் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Aland Islands". Osterholm.info. 9 மே 2012. Archived from the original on 9 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ Scheffel, Richard L.; Wernet, Susan J., eds. (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. pp. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89577-087-3.
- ↑ an account of the border on Märket, and how it was redrawn in 1985, appears in Hidden Europe Magazine, 11 (November 2006) pp. 26-29 ISSN 1860-6318
வெளியிணைப்புகள்
தொகு- Wikimedia Atlas of Åland
- Åland official site (ஆங்கிலம்)
- Government of Åland (சுவீடியம்)
- B7 Baltic Islands Network பரணிடப்பட்டது 2008-02-13 at the வந்தவழி இயந்திரம்
- The example of Åland, autonomy as a minor protector The Åland example: autonomy protects a minority
- Ålandstidningen (local newspaper)