எலவடை
தருமபுரி மாவட்ட சிற்றூர்
எலவடை (Elavadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கொசப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
எலவடை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'32.9"N 78°23'23.5"E[2]ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 527 குடும்பங்களும் 2,114 மக்களும் வசிக்கின்றனர். இதில் 1,068 ஆண்களும் 1,046 பெண்களும் அடங்குவர்.[3][4]
மேற்கோள்
தொகு- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B009'32.9%22N+78%C2%B023'23.5%22E/@12.1591302,78.3876673,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.159125!4d78.389856
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/elavadi.html
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html